விருதுகளை அள்ளிய ஜோதா அக்பர்

அசுதோஷ் கோவரிகர் இயக்கிய இப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 10 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷன் தேர்வானார். கோவரிகர் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.
அனைத்து விருதுப் பிரிவுகளிலும் ஜோதா அக்பர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதா அக்பர் விருதுகளைக் குவித்தாலும் கூட அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவுக்கு விருது கிடைக்கவி்லை. மாறாக, பேஷன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நாயகி விருது கிடைத்தது.
சிறந்த நடிகை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆசின், காத்ரீனா கைப், பிபாஷா பாசு ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
Comments
awards இந்தி இந்திய சர்வதேச திரைப்பட விழா சினிமா ஜோதா அக்பர் பாலிவுட் விருதுகள் bollywood cinema iifa jodhaa akbar


Click it and Unblock the Notifications