திரையுலக சாதனையாளர்களுக்கு எடிசன் விருதுகள்

By Staff

Edison Award to K.S.Ravikumar
தமிழ் சினிமாவில் சாதனையாளர்களுக்கு எடிசன் விருதுகள் வழங்கப்பட்டன.

சாந்தோம் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிறந்த இயக்குநருக்கான (தசாவதாரம்) விருது வழங்கப்பட்டது. வல்லமை தாராயோ படத்தை தயாரித்த திரிசக்தி சுந்தரராமன் இந்த விருதினை வழங்கினார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மறைந்த ஜீவாவுக்கு வழங்கப்பட்டது. ஜீவாவின் மகள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

சுப்பிரமணியபுரம் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த பெண் இயக்குநராக வல்லமை தாராயோ மதுமிதா தேர்வு செய்யப்பட்டார்.

பாடகி சின்னப் பொண்ணு, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஆகியோரும் விருது பெற்றனர்.

பிரகாஷ்ராஜ், கீர்த்தி சாவ்லா, இயக்குநர் பேரரசு உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். தமிழ்மூவீஸ் செல்வகுமார் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

முன்னதாக நடிகர் அலெக்ஸின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X