வி.எஸ்.உதயா சிறந்த இசையமைப்பாளராக தேர்வு

கடந்த டிசம்பர் 2-ம் தேதி பாரிஸில் நடந்த திரைப்பட போட்டியில், ஈரவிழிகள் என்ற குறும்படத்துக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக உதயாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குநர் பாஸ்கருக்கு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஈரவிழிகள் குறும்படம் கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More from Filmibeat
ஈர விழிகள் விஎஸ் உதயா சிறந்த இசையமைப்பாளர் பிரான்ஸ் அமைப்பு france best music director v s udaya short film eera vizhigal


Click it and Unblock the Notifications











