பாலிவுட் நடிகை ஷபானா அஸ்மிக்கு தாதா சாகெப் பால்கே விருது

By Sudha

Shabana Azmi
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷபானா அஸ்மிக்கு தாதா சாகெப் பால்கே விருது நேற்று வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடமிருந்து இந்த விருதை அவர் பெற்றுக் கொண்டார்.

சபானா அஸ்மி கடந்த 1974-ம் ஆண்டு ஷ்யாம் பெனகலின் அன்கூர் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற திறமைசாலி. அவர் இதுவரை 5 தேசிய விருதுகள் வாங்கியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் அவர் தனது இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்து வருகிறார். அவர் கடந்த 1988-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X