காஞ்சிவம் படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது!

இதுகுறித்து இன்று புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"இந்த ஆண்டு புதுச்சேரியில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட காஞ்சிவரம் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விருதுக்குரிய படமாக திரைப்பட விழா நடுவர்குழு தேர்வு செய்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் விருது வழங்கும் விழா புதுச்சேரியில் சிறப்பாக நடக்கிவிருக்கிறது. புதுச்சேரி முதல்வர் வி வைத்தியலிங்கம் விருதினையும், ரொக்கப்பரிசாக ரூ.50,000யைஐயும் படத்தின் இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் வழங்குகிறார். விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
More from Filmibeat
award காஞ்சிவரம் சினிமா தமிழ் திரைப்பட விழா புதுச்சேரி அரசு ப்ரியதர்ஷன் விருது cinema kancheevaram priyadharshan vaidhyalingam


Click it and Unblock the Notifications











