ரஹ்மானுக்கு லண்டன் திரை விமர்சகர் விருது!

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆங்கில இயக்குநர் டேனி பாய்லி. மும்பை குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மூலம் கோட்டீஸ்வரனாகும் கதை இது.
இந்தப் படத்தின் இசைக்காக ரஹ்மானின் பெயர் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்போது அவருக்கு, லண்டன் திரை விமர்சகர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரை இசைக் கலைஞர் ஒருவர் இந்த விருதினைப் பெறுவது இதுவே முதல்முறை
Comments


Click it and Unblock the Notifications