ஏ.ஆர்.ரகுமானுக்கு பெல்ஜியம் விருது

8 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், ஸ்லம்டாக் படததில் இசைமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் டேனி பாயலுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications