பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு சித்திரைத் திருநாள் விருது

இசை உலகுக்கு ஆற்றிய சீரிய பங்களிப்புக்காகவும், உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டமைக்காகவும் 2010ம் ஆண்டுக்கான சித்திரைத் திருநாள் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 1 லட்சம் மற்றும் நினைவுப் பட்டயம் ஆகியவை அடங்கியது இந்த விருது.
இதற்கு முன்பு இந்த விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், நடிகர் மோகன்லால் ஆகியோர் பெற்றுள்ளனர்.
Comments
சித்திரைத் திருநாள் விருது ஜேசுதாஸுக்கு சித்திரைத் திருநாள் விருது ஜேசுதாஸ் பாடகர் ஜேசுதாஸ் chithira thirunal award chithira thirunal award for jesudas singer jesudas


Click it and Unblock the Notifications