பசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது!

இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது.
விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் நேரில் போய் தங்க யானை விருதினைப் பெற்றுக் கொண்டார்.
விருது பெற்ற படங்கள்:
பாண்டிராஜ் (பசங்க - இந்தியா) - சிறந்த இயக்குநர் (தங்க யானை)
ஹாஃப் மைன் ஹாஃப் (ஈரான்) - சிறந் தபடம் (தங்க யானை)
டூ மென் க்ளாஸ் ரூம் (சீனா) - சிறந்த படம் (தங்க தட்டு)
சில்ட்ரன் அண்ட் ஏஞ்சல் (சீனா) - சிறந்த திரைக்கதை (வெள்ளி யானை)
More from Filmibeat
இறந்த இயக்குநர் தங்கயானை பசங்க விருது golden elephant award hyderabad international children film festival pasabnga


Click it and Unblock the Notifications











