National Film Awards 2024: ஷோபனாவாகவே வாழ்ந்த நித்யா மேனன்.. தேசிய விருது வென்று அசத்தல்!

புது டெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களிலில் பெரும்பாலானோருக்கு ஃபீல் குட் அனுபவத்தை கொடுத்த படங்களில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு டாப் ரேட்டிங்தான். இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி வசூலிலும் வெற்றி பெற்றது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி 70வதாவது தேசிய விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அப்போது இப்படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நித்யா மேனன் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

70th national film awards 2024 national awards 2024 nithya menen

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றுள்ள மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷுக்கு அறிவிக்கப்பட்டது. ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு விருது ரத்து செய்யப்பட்டது. இதனால் நடன இயக்குநர் சதீஷ்குமார் மட்டும் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

70th national film awards 2024 national awards 2024 nithya menen

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X