78வது கோல்டன் குளோப் விருதுகள்: பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் என்னன்னு பாருங்க!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 78வது கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியான தி கிரவுன் வெப்சீரிஸ் அதிகபட்சமாக 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

78th Golden Globe Nominations a complete list!

கிறிஸ்டோபர் நோலனின் டெனெட், சர்ச்சையை கிளப்பிய போராட் சப்சீக்வென்ட் மூவி உள்ளிட்ட படங்களும் நாமினேசனில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாத (பிப்., 28) இறுதியில் கோல்டன் குளோப் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் (டிராமா)

Riz Ahmed (Sound of Metal)

Chadwick Boseman (Ma Rainey's Black Bottom)

Anthony Hopkins (The Father)

Gary Oldman (Mank)

Tahar Rahim (The Mauritanian)

சிறந்த நடிகை (டிராமா)

Carey Mulligan (Promising Young Woman)

Frances McDormand (Nomadland)

Vanessa Kirby (Pieces of a Woman)

Viola Davis (Ma Rainey's Black Bottom)

Andra Day (The United States vs. Billie Holiday)

சிறந்த நடிகர் டிவி டிராமா

78th Golden Globe Nominations a complete list!

Jason Bateman (Ozark)

Josh O'Connor (The Crown)

Bob Odenkirk (Better Call Saul)

Al Pacino (Hunters)

Matthew Rhys (Perry Mason)

சிறந்த நடிகை டிவி டிராமா

Emma Corrin (The Crown)

Olivia Colman (The Crown)

Jodie Comer (Killing Eve)

Laura Linney (Ozark)

Sarah Paulson (Ratched)

சிறந்த இயக்குநர்

David Fincher, Mank

Regina King, One Night in Miami

Aaron Sorkin, The Trial of the Chicago 7

Chloé Zhao, Nomadland

Emerald Fennell, Promising Young Woman

சிறந்த இசை அல்லது காமெடி திரைப்படம்

Borat Subsequent Movie

Hamilton

Music

Palm Springs

The Prom

சிறந்த நாடகம்

The Father

Mank

Nomadland

Promising Young Woman

The Trial of the Chicago 7

சிறந்த இசை

The Midnight Sky

Tenet

News of the World

MankSoul

சிறந்த லிமிடட் தொடர்

Normal People

The Queen's Gambit

Small Axe

The Undoing

சிறந்த டிவி டிராமா

Ratched

Ozark

The Crown

Lovecraft Country

The Mandalorian

Unorthodox

சிறந்த நடிகர் இசை அல்லது காமெடி

Sacha Baron Cohen (Borat Subsequent Moviefilm)

James Corden (The Prom)

Lin-Manuel Miranda (Hamilton)

Dev Patel (Personal History of David Copperfield)

சிறந்த நடிகை இசை அல்லது காமெடி

Maria Bakalova (Borat Subsequent Moviefilm)

Kate Hudson (Music)

Michelle Pfeiffer (French Exit)

Rosamund Pike (I Care a Lot)

Anya Taylor-Joy (Emma)

சிறந்த நடிகர் லிமிடட் தொடர்

Bryan Cranston (Your Honor)

Jeff Daniels (The Comey Rule)

Hugh Grant (The Undoing)

Ethan Hawke (The Good Lord Bird)

Mark Ruffalo (I Know This Much Is True)

சிறந்த நடிகை லிமிடட் தொடர்

Cate Blanchett (Mrs America)

Daisy Edgar-Jones (Normal People)

Shira Haas (Unorthodox)

Nicole Kidman (The Undoing)

Anya Taylor-Joy (The Queen's Gambit)

சிறந்த டிவி நடிகர் இசை அல்லது காமெடி

Don Cheadle (Black Monday)

Nicholas Hoult (The Great)

Eugene Levy (Schitt's Creek)

Jason Sudeikis (Ted Lasso)

Ramy Youssef (Ramy)

சிறந்த டிவி நடிகை இசை அல்லது காமெடி

Lily Collins (Emily in Paris)

Kaley Cuoco (The Flight Attendant)

Elle Fanning (The Great)

Catherine O'Hara (Schitt's Creek)

Jane Levy (Zoey's Extraordinary Playlist)

சிறந்த துணை நடிகர்

Sacha Baron Cohen (The Trial of the Chicago 7)

Daniel Kaluuya (Judas and the Black Messiah)

Jared Leto (The Little Things)

Bill Murray (On the Rocks)

Leslie Odom, Jr. (One Night in Miami)

சிறந்த துணை நடிகை

Jodie Foster (The Mauritanian)

Olivia Colman (The Father)

Glenn Close (Hillbilly Elegy)

Amanda Seyfried (Mank)

Helena Zengel (News of the World)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

The Croods: A New Age

Onward

Over the Moon

Soul

Wolfwalkers

சிறந்த திரைக்கதை

The Father

Mank

Nomadland

Promising Young Woman

The Trial of the Chicago 7

சிறந்த துணை நடிகர் (டிவி)

John Boyega (Small Axe)

Brendan Gleeson (The Comey Rule)

Dan Levy (Schitt's Creek)

Jim Parsons (Hollywood)

Donald Sutherland (The Undoing)

சிறந்த துணை நடிகை (டிவி)

Cynthia Nixon (Ratched)

Gillian Anderson (The Crown)

Helena Bonham Carter (The Crown)

Julia Garner (Ozark)

Annie Murphy (Schitt's Creek)

சிறந்த லிமிடட் தொடர்

Normal People

The Queen's Gambit

Small Axe

The Undoing

Unorthodox

சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம்

Another Round

La Llorona

The Life Ahead

Minari

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X