ஆஸ்கர் 2018: 4 விருதுகளை அள்ளிய தி ஷேப் ஆப் வாட்டர்.. முழு விவரம்!
Recommended Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்
உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி
கெம்மல் தொகுத்து வழங்கினார்.
விருதுகளின் விபரம்,
-தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது
-சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)
-சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்
-சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)
-சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்
-ஆஸ்கர் மேடையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
-சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்
-கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர்... சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது
-சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)
-சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)
-சிறந்த ஒலி கலவை - கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)
-சிறந்த ஒலி தொகுப்பு - ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)
-சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)
-சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)
-சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ
-சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)
-சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி(ஐ, டோன்யா)
-சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி)


Click it and Unblock the Notifications











