twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் 2018: 4 விருதுகளை அள்ளிய தி ஷேப் ஆப் வாட்டர்.. முழு விவரம்!

    By Siva
    |

    Recommended Video

    90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்
    உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி
    கெம்மல் தொகுத்து வழங்கினார்.

    தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது! #Oscar2018

    ஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்! #Oscar2018ஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்! #Oscar2018

    தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு சிறந்த இயக்குநர் விருது!தி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு சிறந்த இயக்குநர் விருது!

    கலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது! #Coco #Oscar2018கலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது! #Coco #Oscar2018

    ஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman! #Oscar2018ஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman! #Oscar2018

    பிரமாண்டமாக துவங்கிய ஆஸ்கர் விழா: கில்லியாக விருதுகளை அள்ளும் நோலனின் டன்கிர்க் பிரமாண்டமாக துவங்கிய ஆஸ்கர் விழா: கில்லியாக விருதுகளை அள்ளும் நோலனின் டன்கிர்க்

    ஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்! #Oscar2018 ஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்! #Oscar2018

    விருதுகளின் விபரம்,

    -தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது

    -சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)

    -சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்

    -சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)

    -சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்

    -ஆஸ்கர் மேடையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

    -சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்

    -கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர்... சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது

    -சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)

    -சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)

    -சிறந்த ஒலி கலவை - கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)

    -சிறந்த ஒலி தொகுப்பு - ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)

    -சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)

    -சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)

    -சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ

    -சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)

    -சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி(ஐ, டோன்யா)

    -சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி)

    English summary
    90th Oscar award function is held in Los Angeles. Jimmy Kimmel hosted the prestigious award function and tweeted about the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X