பிலிம்ஃபேர் விழா: '10 லேயர்' ரேகா.. 'லேஸ்' தமன்னா... 'ஸ்டிராப்லெஸ்' சமந்தா.. !
சென்னை: பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு எந்தெந்த நடிகைகள் எல்லாம் கலக்கலாக வந்தார்கள் என்று பார்ப்போம்.
61வது பிலிம்ஃபேர் விருது விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. விருது விழா என்றால் நடிகைகள் வகை, வகையான ஆடைகளில் அழகாக வருவார்கள்.
அப்படி அழகாக வந்த நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம்.

ஸ்ருதி
ஸ்ருதி ஹாஸனுக்கு எந்த நிகழ்ச்சிக்கு எந்த ஆடையில் சென்றால் நச்சென்று இருக்கும் என தெரிந்திருக்கிறது.

தமன்னா
தமன்னா வெள்ளை நிற லேஸ் ஆடையில் அசத்தலாக வந்திருந்தார்.

சமந்தா
சமந்தா கருப்பு, வெள்ளை நிற ஸ்டிராப்லெஸ் கவுனில் மிகவும் அழகாக விழாவுக்கு வந்திருந்தார்.

நயன்தாரா
நயன்தாரா சிம்பிளான சேலை கட்டி அம்சமாக வந்திருந்தார்.

நஸ்ரியா
நஸ்ரியா சிவப்பு நிற ஆடையில் அளவான மேக்கப்பில் மிகவும் அழகாக இருந்தார்.

வேதிகா
நடிகை வேதிகா பளபளக்கும் கவுனில் அழகாக வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரேகா
இந்தி நடிகை ரேகா வழக்கம் போல் பட்டுப்புடவை கட்டி பத்து லேயர் மேக்கப்போடு வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











