ஓ மை காட்: ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சோனம் கபூர் அதுவும் ஒரே நிகழ்ச்சியிலா?

By Siva

மும்பை: மும்பையில் நடந்த லாரியல் பாரிஸ் ஃபெமினா பெண்கள் விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லாரியல் பாரிஸ் ஃபெமினா பெண்கள் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் லாரியல் நிறுவனத்தின் விளம்பர தூதுவர்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக லாரியல் நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளார். அவருக்கும் சோனம் கபூருக்கும் ஆகாத நிலையில் அவர்கள் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சோனம்

சோனம்

சோனம் லாரியல் நிறுவன விளம்பர தூதர் ஆனபோது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஐஸ்வர்யா ராயை ஆண்ட்டி என்று கூறினார். இதையடுத்து நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் சிவப்புக் கம்பளத்தில் சோனம் நடக்காதவாறு ஐஸ்வர்யா பார்த்துக் கொண்டதாக கூறப்பட்டது.

கத்ரினா கைஃப்

கத்ரினா கைஃப்

லாரியல் குடும்பத்தில் அண்மையில் இணைந்தவர் கத்ரினா கைஃப். அவரை லாரியல் குடும்பத்திற்கு வரவேற்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

சோனம் எப்படி அழகாக ஆடை அணிவதற்கு பெயர் பெற்றவரோ அதே போன்று ஓட்டை வாய் என்றும் பெயர் எடுத்தவர். அவர் கத்ரினா கைஃபை வெட்கம் இல்லாதவர் என்று ஒரு முறை தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X