விருதுகள்
டெல்லி: நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருகளில் ஆளவந்தானுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்சுக்கான விருதும், குட்டி படத்தில் நடித்த சுட்டிக்குழந்தை சுவேதாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளவந்தானில் கிராபிக்ஸ்சில் கலக்கியவர் எம்.ஜே. ராஜூ. இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
குட்டி படத்தில் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக நடித்து படம் பார்த்த அனைவரையும் அழ வைத்தவள் 'குட்டி' சுவேதா.
அவளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
More from Filmibeat
actress amir khan best director cinema hindi lagaan lenin malayala national oorukku nooru per shobana tabu


Click it and Unblock the Notifications











