BAFTA Film Awards 2025: சிறந்த படம்.. சிறந்த நடிகர் யார்? பாஃப்டாஸ் 2025 முழு பட்டியல் இதோ!

லண்டன்: 78வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் , BAFTA என்று அழைக்கப்படுகிறது. சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு படங்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த விழா நேற்று
லண்டனின் சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது. இதில் விருதுகளை வென்ற படம், வெற்றியாளர்களின் முழு பட்டியலை இதில் பார்க்கலாம்.

BAFTA Film Awards 2025 winners list BAFTA 2025

சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம்
Winner: Conclave

சிறந்த நடிகை
மைக்கி மேடிசன் - அனோரா

சிறந்த நடிகர்
அட்ரியன் பிராடி - தி ப்ரூடலிஸ்ட்

துணை நடிகை
செலினா கோம்ஸ் - எமிலியா பெரெஸ்

துணை நடிகர்
கீரன் கல்கின் - ( A Real pain)

இயக்குனர்
The Brutalist - Brady Corbet

பிரிட்டிஷ் இயக்குனர் அறிமுகப் படைப்பு
Kneecap

ஆங்கில மொழி படம் இல்லை.
எமிலியா பெரெஸ்

ஆவணப்படம்
சூப்பர்/மேன்: கிறிஸ்டோபர் ரீவ் கதை

அனிமேஷன் படம்
வாலஸ் அண்ட் க்ரோமிட்: வெஞ்சன்ஸ் மோஸ்ட் ஃபௌல்

குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படம்
வாலஸ் அண்ட் க்ரோமிட்: வெஞ்சன்ஸ் மோஸ்ட் ஃபௌல்

ஒரிஜினல் திரைக்கதை
ஏ ரியல் பெயின்

தழுவல் திரைக்கதை
Conclave

ஒளிப்பதிவு
தி ப்ரூடலிஸ்ட்

ஆடை வடிவமைப்பு
பிளிட்ஸ்

எடிட்டிங்
Conclave

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்
The Substance

ஒலி
Dune: Part Two

சிறப்பு காட்சி விளைவுகள்
Dune: Part Two

பிரிட்டிஷ் குறும்படம்
Rock, Paper, Scissors

பிரிட்டிஷ் குறும்பட அனிமேஷன்
Wander to Wonder

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X