Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பா படத்துக்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது
16வது வருடாந்திர ஸ்கிரீன் விருது வழங்கும் விழாவில் பா படத்தில் சிறப்பாக நடித்த அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. ஆமிர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் சிறந்த படமாக தேர்வானது.
மும்பையில் 16வது வருடாந்திர ஸ்கிரீன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராகவும், பா படத்தில் அமிதாப் பச்சனின் தாயார் வேடத்தில் நடித்திருந்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.
இதுதவிர 3 இடியட்ஸ் படம் சிறந்த படமாகவும், அதன் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணிக்கு சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தன.
பா படத்தில் நடித்த அருந்ததி நாக் சிறந்த துணை நடிகையாகவும், பிரதிக் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பிரதிக் பா படத்தில் அமிதாப்பச்சனின் தோழனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லக் பை சான்ஸ் படத்தில் நடித்திருந்த ரிஷி கபூருக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.
-
Aadujeevitham Day 1 collection: ஒரு சராசரி மனிதனின் உண்மைக்கதை.. ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல்!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா