twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகள் 2016.... விருது வென்ற கலைஞர்கள், படங்கள் முழுப் பட்டியல்

    By Shankar
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் - உலக அளவில் சினிமாவுக்கான உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டன.

    Complete list of Oscar winners 2016

    இந்த ஆண்டு விருது பெற்ற கலைஞர்கள், படங்களின் பட்டியல் இதோ...

    சிறந்த படம்: ஸ்பாட்லைட்

    சிறந்த நடிகர்: லியோனார்டோ டி காப்ரியோ (தி ரெவனண்ட்)

    சிறந்த நடிகை: ப்ரீ லார்சன் (ரூம்)

    சிறந்த இயக்குனர்: அலெஜான்ட்ரோ கொன்சாலஸ் இனரிட்டு (தி ரெவனண்ட்)

    சிறந்த துணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் (ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்)

    சிறந்த துணை நடிகை: அலிசியா விக்காண்டர் (தி டானிஷ் கெர்ள்)

    சிறந்த இசையமைப்பாளர்: என்னியோ மோரிகோனி (ஹேட்ஃபுல் எயிட்)

    சிறந்த ஒளிப்பதிவு: எம்மானுவல் லுபெஸ்கி (தி ரெவனண்ட்)

    சிறந்த படத்தொகுப்பு: மார்கரெட் சிக்ஸல் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த பாடல்: ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் (ரைட்டிங்ஸ் ஆன் தி வால் - ஸ்பெக்டர்)

    சிறந்த ஒலித்தொகுப்பு: மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த ஒலிக்கலவை: க்ரிஸ் ஜென்கின்ஸ், க்ரெக் ருடால்ஃப் மற்றும் பென் ஓஸ்மொ (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த திரைக்கதை: டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் (ஸ்பாட்லைட்)

    சிறந்த தழுவல் திரைக்கதை: ஆடம் மெக்கே மற்றும் சார்லஸ் ரன்டால்ஃப் (தி பிக் ஷார்ட்)

    சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜென்னி பெவேன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த முடி அலங்காரம்: லெஸ்லி வேண்டர்வால்ட், எல்கா வார்டெகா, டாமியன் மார்டின் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஆண்ட்ரூ வொயிட்ஹர்ஸ்ட், மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சாரா பென்னட் மற்றும் பால் நோர்ரிஸ் (எக்ஸ் மஷீனா)

    சிறந்த அனிமேஷன் குறும்படம்: பியர் ஸ்டோரி

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்: இன்சைட் அவுட்

    சிறந்த ஆவணக் குறும்படம்: ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

    சிறந்த ஆவணப்படம்: ஏமி

    சிறந்த குறும்படம்: ஷட்டர்

    சிறந்த பிறமொழித் திரைப்படம்: சன் ஆஃப் ஸோல் (ஹங்கேரி)

    இந்த ஆண்டு விழாவில் அதிகபட்சமாக, மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட் 6 விருதுகளையும், தி ரெவனண்ட் 3 விருதுகளையும், ஸ்பாட்லைட் 2 விருதுகளையும் வென்றன.

    Read more about: oscars ஆஸ்கர்
    English summary
    Here is the complete list of 88th Academy award winners (2016).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X