For Daily Alerts
Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'மண் பானை' படத்திற்காக வாஷிங்டனில் சிறந்த இயக்குநர் விருது பெறும் பாண்டியராஜன்
Awards
oi-Jayachitra
By Jayachitra
|
டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், 'மண் பானை' என்ற குறும்படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பதுடன், தயாரித்தும் இருக்கிறார்.
இந்த படத்தை அவர், வாஷிங்டனில் நடந்த ஹைபல்ப் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தார். அந்த படவிழாவில், 'மண் பானை' படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்காக பாண்டியராஜனுக்கு சிறந்த டைரக்டருக்கான விருது கிடைத்து இருக்கிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Pandiarajan beat competition away and was selected as the Best Director at the Highpulp Film Festival Awards, held at washington for his shortfilm “Man Paanai.”