twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்

    By Siva
    |

    Recommended Video

    90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியை துவங்கும்போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கிண்டல் செய்தார் ஜிம்மி. டிரம்ப் தனது கழிவறையில் இருந்து ட்வீட்டுவதை துவங்கட்டும் என்றார்.

    Dunkirk bags Two Oscars so far

    கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் சிறந்த ஒலி கலவை, சிறந்த ஒலி தொகுப்பு, சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதுகள் டன்கிர்க் படத்திற்கு கிடைத்துள்ளது.

    சிறந்த துணை நடிகருக்கான விருது சாம் ராக்வெல்லுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது ஆலிசன் ஜானிக்கும் கிடைத்துள்ளது.

    சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை சிலி நாட்டு படமான எ ஃபென்டாஸ்டிக் உமன் தட்டிச் சென்றது. படத்திற்கான விருதை இயக்குனர் செபாஸ்டியன் லீலியோ பெற்றுக் கொண்டார்.

    தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம்,சிறந்த இயக்குனர், சிறந்த ஒரிஜினில் ஸ்கோர், சிறந்த புரொடக்ஷன் டிசைன் ஆகிய விருதுகள் கிடைத்துள்ளது.

    டன்கர்க்.. இது கடலோர கவிதை அல்ல!

    English summary
    90th Oscar award function is held in Los Angeles. Christopher Nolan's Dunkirk has bagged three oscars for best sound mixing, sound editing and film editing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X