எடிசன் விருதுகள் 2011... பிப் 12-ல் பிரமாண்ட விழா

By Shankar

Edison Award Logo
தமிழ்சினிமா கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் எடிசன் விருதுகள் இந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி வழங்கப்படுகின்றன.

தமிழ் சினிமா கலைஞர்களை சிறப்பிக்கும் பல்வேறு முன்னணி விருதுகளின் வரிசையில் புகழ் பெற்ற மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் பெயரால் வழங்கப்படும் பிரசித்திப் பெற்ற எடிசன் திரைப்பட விருதுகளும் ஒன்று.

3 ஆண்டுகள் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து, நான்காவது ஆண்டாக இந்த விருதுகல் வழங்கப்படுகின்றன. 7 நாடுகளின் தமிழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி பண்பலைகள், குறும் செய்திகள், தினசரி நாளிதழ்கள் உதவியுடன் 2010-ம் ஆண்டின் விருதுக்குரிய கலைஞர்கள் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர், நடிகை, இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடலாசிரியர், பாடகர், வில்லன், புதுமுக நடிகர் நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் என வெவ்வேறு பிரிவுகளில் 4 முதல் 5 பேர் வரை தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.. .

இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி (நாளை சனிக்கிழமை) லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது.

தமிழ் திரையுலகினர் பெருமளவில் பங்கேற்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X