Emmy Awards 2022: விருதுகளை தட்டித் தூக்கிய ஸ்க்விட் கேம், டெட் லாஸோ மற்றும் ஒயிட் லோட்டஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு இணையாக டிவி தொடர்களுக்கும் வெப்சீரிஸ்களுக்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் எம்மி விருதுகளும் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

உலகளவில் ரசிகர்களை பயமுறுத்திய ஸ்க்விட் கேம் வெப்சீரிஸ் அதிகபட்சமாக 15 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரு விருதுகளை வென்றுள்ளது.

காமெடி தொடரான டெட் லாஸோ மற்றும் ஆந்தாலஜி சீரிஸான ஒயிட் லோட்டஸ் அதிக விருதுகளை அள்ளி உள்ளன.

ஸ்க்விட் கேம் ஹீரோவுக்கு விருது

ஸ்க்விட் கேம் ஹீரோவுக்கு விருது

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களை பயமுறுத்திய ஸ்க்விட் கேம் வெப்சீரிஸ் இந்த ஆண்டு எம்மி விருது நிகழ்ச்சிக்காக 15 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்யப்பட்டது. ஆனால், சிறந்த நடிகர் பிரிவில் போட்டியிட்ட ஸ்க்விட் கேம் ஹீரோ லீ ஜங் ஜே விருது வென்றார். மேலும், அந்த தொடரை இயக்கிய இயக்குநர் ஹுவாங் டாங் ஹுயூக் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார்.

2வது எம்மி விருது வாங்கும் ஜெண்டயா

2வது எம்மி விருது வாங்கும் ஜெண்டயா

சிறந்த நடிகைக்கான எம்மி விருதை இரண்டாவது முறையாக வாங்கும் இளம் நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ளார் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா. ஸ்பைடர் மேன் ஹீரோயினான இவர், Euphoria தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.

அதிக விருதுகள் வென்ற தொடர்கள்

அதிக விருதுகள் வென்ற தொடர்கள்

காமெடி தொடரான டெட் லாஸோ மற்றும் ஆந்தாலஜி தொடரான ஒயிட் லோட்டஸ் இரண்டும் அதிக விருதுகளை எம்மி விருது விழா நிகழ்ச்சியில் அள்ளி உள்ளன. சிறந்த காமெடி தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த டிராமா தொடர் இயக்குநர் உள்ளிட்ட விருதுகளை டெட் லாஸோ வென்றது. சிறந்த ஆந்தாலஜி, சிறந்த நடிகை ஆந்தாலஜி, சிறந்த துணை நடிகர் ஆந்தாலஜி, சிறந்த இயக்குநர், சிறந்த கதையாசிரியர் உள்ளிட்ட விருதுகளை ஒயிட் லோட்டஸ் வென்றுள்ளது.

மொத்த லிஸ்ட்

மொத்த லிஸ்ட்

2022ம் ஆண்டுக்கான எம்மி விருதுகளை வென்றவர்களின் ஒட்டுமொத்த பட்டியல் இதோ,

Comedy Series: Ted Lasso

Drama Series: Succession

Limited or Anthology Series: The White Lotus

Competition Program: Lizzo's Watch Out For The Big Grrrls

Variety Talk Series: Last Week Tonight With John Oliver

Variety Sketch Series: Saturday Night Live

Lead Actor in a Comedy Series: Jason Sudeikis, Ted Lasso

Lead Actress in a Comedy Series: Jean Smart, Hacks

Lead Actor in a Drama Series - Lee Jung-jae, Squid Game

Lead Actress in a Drama Series - Zendaya, Euphoria

Lead Actor in a Limited or Anthology Series or Movie - Michael Keaton, Dopesick

Lead Actress in a Limited or Anthology Series or Movie - Amanda Seyfried, The Dropout

Supporting Actor in a Comedy Series: Brett Goldstein, Ted Lasso

Supporting Actress in a Comedy Series: Sheryl Lee Ralph, Abbott Elementary

Supporting Actor in a Drama Series: Matthew Macfadyen, Succession

Supporting Actress in a Drama Series: Julia Garner, Ozark

Supporting Actor in a Limited or Anthology Series or Movie: Murray Bartlett, The White Lotus

Supporting Actress in a Limited or Anthology Series or Movie: Jennifer Coolidge, The White Lotus

Directing for a Comedy Series: MJ Delaney, Ted Lasso

Directing for a Drama Series: Hwang Dong-hyuk, Squid Game

Directing for a Limited or Anthology Series or Movie: Mike White, The White Lotus

Writing for a Comedy Series: Quinta Brunson, Abbott Elementary

Writing for a Drama Series: Jesse Armstrong, Succession

Writing for a Limited or Anthology Series or Movie: Mike White, The White Lotus

Writing for a Variety Special: Jerrod Carmichael, Jerrod Carmichael: Rothaniel

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X