»   »  ஃபெமினா விருதுகள்: சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த நடிகைகள்

ஃபெமினா விருதுகள்: சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகைகள் அசத்தலாக வந்திருந்தனர்.

ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கஜோல், ஹூமா குரேஷி உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நடிகைகள் வந்திருந்தனர்.

நடிகைகள் அனைவரும் கவுன் அணிந்து வந்திருந்தனர். யாராவது சேலையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோலுக்கு காலத்தால் அழியாத அழகு விருது வழங்கப்பட்டது. அவர் வெள்ளை நிற ஸ்கர்ட், சட்டையில் அழகாக வந்திருந்தார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

ஃபெமினா ஸ்டைல் விருது நடிகை சோனம் கபூருக்கு வழங்கப்பட்டது. அவர் வழக்கம் போல டிசைனர் கவுனில் அசத்தலாக வந்திருந்தார்.

சாரா ஜேன் டயஸ்

சாரா ஜேன் டயஸ்

ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற நடிகை சாரா ஜேன் டயஸ் கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார். ஆனால் அவரது மேக்கப் தான் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் சிவப்பு நிற கவுனில் அம்சமாக இருந்தார். ஆடைக்கு ஏற்றவாறு மேக்கப்பும் போட்டிருந்தார்.

சுர்வீன் சாவ்லா

சுர்வீன் சாவ்லா

நடிகை சுர்வீன் சாவ்லா கௌரி மற்றும் நைனிகா வடிவமைத்த கவுனில் அழகாக இருந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அவருக்கு பொருந்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

டாப்ஸி

டாப்ஸி

கோலிவுட், டோலிவுட் தவிர பாலிவுட்டிலும் நடித்து வரும் டாப்ஸி டிசைனர் கவுனில் அழகாக இருந்தார்.

English summary
Bollywood actresses walked the red carpet in the Femina beauty awards function held in Mumbai last night.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil