பிலிம்பேர் விருதுகள்... சிறந்த படம் ஜோக்கர்... சிறந்த நடிகர் மாதவன்!

By Shankar

தென்னிந்திய மொழிப் படங்களுக்கான பிலிம்பேர் விருதுகள் விழாவில் 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக ஜோக்கரும், சிறந்த நடிகராக மாதவனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு 64-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

Filmfare 2016 awardees list

இதில் விருதுபெற்ற தமிழ் சினிமா மற்றும் நட்சத்திரங்களின் பட்டியல்:

சிறந்த படம் - ஜோக்கர்

சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)

சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

சிறந்த இயக்குநர் - சுதா கே.பிரசாத் (இறுதிச்சுற்று)

சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை)

சிறந்த துணை நடிகை - தன்சிகா (கபாலி)

சிறந்த அறிமுக நடிகை - மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)

சிறந்த அறிமுக நடிகர் - சிரிஷ் (மெட்ரோ)

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)

சிறந்த பாடலாசிரியர் - தாமரை (தள்ளிப்போகதே - அச்சம் என்பது மடமையடா)

சிறந்த பின்னணி பாடகர் - சுந்தரைய்யர் (ஜாஸ்மினு - ஜோக்கர்)

சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் (மாயநதி - கபாலி)

சிறந்த ஒளிப்பதிவாளர் - திரு (24)

சிறந்த நடிகர் (Critics) - சூர்யா (24)

சிறந்த நடிகை (Critics) - த்ரிஷா (கொடி)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X