ஒரு இந்திய படம் கூட இல்லையே... கோல்டன் குளோப் விருதுகளுக்கு நாமினேட் ஆன திரைப்படங்களின் பட்டியல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 79 வது கோல்டன் குளோப் விருதுகளுக்கு நாமினேட் ஆன திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் ஹாலிவுட் சிட்டியான லாஸ் ஏஞ்சல்ஸில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படுகிறது.

 நாமினேஷன் பட்டியல் வெளியீடு

நாமினேஷன் பட்டியல் வெளியீடு

இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதற்கான நாமினேஷன் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த டிவி சீரிஸ், சிறந்த இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த படைப்புகள் நாமினேட் செய்யப்பட்டுள்ளன. அவை..

 சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனர்

கென்னத் பிரானாக் ("பெல்ஃபாஸ்ட்")

ஜேன் கேம்பியன் ("தி பவர் ஆஃப் டாக்")

மேகி கில்லென்ஹால் ("தி லாஸ்ட் டாட்டர்")

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ("வெஸ்ட் சைட் ஸ்டோரி")

டெனிஸ் வில்லெனுவே ("டூன்")

 சிறந்த திரைப்படம், டிராமா

சிறந்த திரைப்படம், டிராமா

"பெல்ஃபாஸ்ட்" (ஃபோகஸ் ஃபீச்சர்ஸ்)

"கோடா" (ஆப்பிள்)

"டூன்" (வார்னர் பிரதர்ஸ்.)

"கிங் ரிச்சர்ட்" (வார்னர் பிரதர்ஸ்.)

"தி பவர் ஆஃப் டாக்" (நெட்ஃபிக்ஸ்)

 சிறந்த திரைப்படம், இசை / நகைச்சுவை

சிறந்த திரைப்படம், இசை / நகைச்சுவை

"சிரானோ" (எம்ஜிஎம்)

"டோன்ட் லுக் அப்" (நெட்ஃபிக்ஸ்)

"லைகோரைஸ் பிஸ்ஸா" (எம்ஜிஎம்)

"டிக், டிக் ... பூம்!" (நெட்ஃபிக்ஸ்)

"வெஸ்ட் சைட் ஸ்டோரி" (20 ஆம் நூற்றாண்டு ஸ்டுடியோஸ் / வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் (திரைப்படம்)

 சிறந்த டிவி சீரிஸ், ட்ராமா

சிறந்த டிவி சீரிஸ், ட்ராமா

"லூபின்" (நெட்ஃபிக்ஸ்)

"தி மார்னிங் ஷோ" (ஆப்பிள் டிவி பிளஸ்)

"போஸ்" (FX)

"ஸ்க்விட் கேம்" (நெட்ஃபிக்ஸ்)

"சக்ஸஷன்" (HBO/HBO அதிகபட்சம்)

 சிறந்த டிவி சீரிஸ், இசை அல்லது நகைச்சுவை

சிறந்த டிவி சீரிஸ், இசை அல்லது நகைச்சுவை

"தி கிரேட்" (ஹுலு)

"ஹேக்ஸ்" (HBO/HBO மேக்ஸ்)

"ஒன்லி மர்டர்ஸ் இன் த பில்டிங்" (ஹுலு)

"ரிசர்வேஷன் டாக்ஸ்" (FX on Hulu)

"டெட் லாசோ" (ஆப்பிள் டிவி பிளஸ்)

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம்

"டோப்சிக்" (ஹுலு)

"இம்பீச்மென்ட்: அமெரிக்கன் க்ரைம் ஸ்டோரி" (FX)

"மெய்ட்" (நெட்ஃபிக்ஸ்)

"மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்" (HBO/HBO மேக்ஸ்)

"தி அண்டர்கிரவுண்ட் ரெயில்ரோட்" (அமேசான் பிரைம் வீடியோ)

 சிறந்த படம், வெளிநாட்டு மொழி

சிறந்த படம், வெளிநாட்டு மொழி

"கம்பார்ட்மெண்ட் நம். 6" (சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ்) - பின்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி

"டிரைவ் மை கார்" (ஜானஸ் பிலிம்ஸ்) - ஜப்பான்

"தி ஹேண்ட் ஆஃப் காட்" (நெட்ஃபிக்ஸ்) - இத்தாலி

"எ ஹீரோ" (அமேசான் ஸ்டுடியோஸ்) - பிரான்ஸ், ஈரான்

"பேரலல் மதர்ஸ்" (சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ்) - ஸ்பெயின்

 சிறந்த திரைக்கதை, (திரைப்படம்)

சிறந்த திரைக்கதை, (திரைப்படம்)

பால் தாமஸ் ஆண்டர்சன் - "லைகோரைஸ் பிஸ்ஸா" (எம்ஜிஎம்/யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் வெளியீடு)

கென்னத் ப்ரானாக் - "பெல்ஃபாஸ்ட்" (ஃபோகஸ் அம்சங்கள்)

ஜேன் கேம்பியன் - "தி பவர் ஆஃப் டாக்" (நெட்ஃபிக்ஸ்)

ஆடம் மெக்கே - "டோன்ட் லுக் அப்" (நெட்ஃபிக்ஸ்)

ஆரோன் சோர்கின் - "பீயிங் தி ரிக்கார்டோஸ்" (அமேசான் ஸ்டுடியோஸ்)

சிறந்த நடிகை - (திரைப்படம்), டிராமா

சிறந்த நடிகை - (திரைப்படம்), டிராமா

ஜெசிகா சாஸ்டெய்ன் ("தி ஐஸ் ஆஃப் டாமி ஃபேய்")

ஒலிவியா கோல்மன் ("தி லாஸ்ட் டாட்டர்")

நிக்கோல் கிட்மேன் ("பீயிங் தி ரிகார்டோஸ்")

லேடி காகா ("ஹவுஸ் ஆஃப் குக்கி")

கிறிஸ்டன் ஸ்டீவர்ட் ("ஸ்பென்சர்")

 சிறந்த நடிகை (திரைப்படம்), இசை / நகைச்சுவை

சிறந்த நடிகை (திரைப்படம்), இசை / நகைச்சுவை

மரியன் கோட்டிலார்ட் ("அனெட்")

அலனா ஹைம் ("லைகோரைஸ் பீஸ்ஸா")

ஜெனிஃபர் லாரன்ஸ் ("டோன்ட் லுக் அப்")

எம்மா ஸ்டோன் ("க்ரூல்லா")

ரேச்சல் ஜெக்லர் ("வெஸ்ட் சைட் ஸ்டோரி")

 சிறந்த நடிகை - டிவி சீரிஸ், ட்ராமா

சிறந்த நடிகை - டிவி சீரிஸ், ட்ராமா

உசோ அடுபா ("இன் ட்ரீட்மெண்ட்")

ஜெனிபர் அனிஸ்டன் ("தி மார்னிங் ஷோ")

கிறிஸ்டின் பரன்ஸ்கி ("தி குட் ஃபைட்")

எலிசபெத் மோஸ் ("தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்")

மைக்கேலா ஜே ரோட்ரிக்ஸ் ("போஸ்")

 சிறந்த நடிகை - டிவி சீரிஸ், இசை / நகைச்சுவையில்

சிறந்த நடிகை - டிவி சீரிஸ், இசை / நகைச்சுவையில்

ஹன்னா ஐன்பைண்டர் ("ஹேக்ஸ்")

எல்லே ஃபான்னிங் ("தி கிரேட்")

இசா ரே ("இன்செக்யூர்")

டிரேசி எல்லிஸ் ரோஸ் ("பிளாக்-இஷ்")

ஜீன் ஸ்மார்ட் ("ஹேக்ஸ்")

அல்லது தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட (திரைப்படம்)

அல்லது தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட (திரைப்படம்)

ஜெசிகா சாஸ்டெய்ன் ("சீன்ஸ் ஃப்ரம் மேரேஜ்")

சிந்தியா எரிவோ ("ஜீனியஸ்: அரேதா")

எலிசபெத் ஓல்சன் ("வாண்டாவிஷன்")

மார்கரெட் குவாலி ("மெய்ட்")

கேட் வின்ஸ்லெட் ("மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்")

 சிறந்த நடிகர், (திரைப்படம்), டிராமா

சிறந்த நடிகர், (திரைப்படம்), டிராமா

மஹெர்ஷாலா அலி ("ஸ்வான் சாங்")

ஜேவியர் பார்டெம் ("பீயிங் தி ரிகார்டோஸ்")

பெனடிக்ட் கம்பெர்பாட்ச் ("தி பவர் ஆஃப் டாக்")

வில் ஸ்மித் ("கிங் ரிச்சர்ட்")

டென்சல் வாஷிங்டன் ("தி ட்ரேஜடி ஆஃப் மக்பத்")

 சிறந்த நடிகர் - (திரைப்படம்), இசை / நகைச்சுவை

சிறந்த நடிகர் - (திரைப்படம்), இசை / நகைச்சுவை

லியோனார்டோ டிகாப்ரியோ ("டோன்ட் லுக் அப்")

பீட்டர் டிங்க்லேஜ் ("சிரானோ")

ஆண்ட்ரூ கார்பீல்ட் ("டிக், டிக் ... பூம்!")

கூப்பர் ஹாஃப்மேன் ("லைகோரைஸ் பீஸ்ஸா")

அந்தோனி ராமோஸ் ("இன் தி ஹைட்ஸ்")

 சிறந்த நடிகர் - டிவி சீரிஸ், ட்ராமா

சிறந்த நடிகர் - டிவி சீரிஸ், ட்ராமா

பிரையன் காக்ஸ் ("சக்ஸஷன்")

லீ ஜங்-ஜே ("ஸ்க்விட் கேம்")

பில்லி போர்ட்டர் ("போஸ்")

ஜெர்மி ஸ்ட்ராங் ("சக்ஸஷன்")

உமர் சை ("லூபின்)

 சிறந்த நடிகர் - டிவி சீரிஸ், இசை / நகைச்சுவை

சிறந்த நடிகர் - டிவி சீரிஸ், இசை / நகைச்சுவை

ஆண்டனி ஆண்டர்சன் ("பிளாக்-இஷ்")

நிக்கோலஸ் ஹோல்ட் ("தி கிரேட்")

ஸ்டீவ் மார்ட்டின் ("ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங்")

மார்ட்டின் ஷார்ட் ("ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங்")

ஜேசன் சுடேகிஸ் ("டெட் லாசோ")

அல்லது தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட (திரைப்படம்)

அல்லது தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட (திரைப்படம்)

பால் பெட்டானி ("வாண்டாவிஷன்")

ஆஸ்கார் ஐசக் ("சீன்ஸ் ஃப்ரம் மேரேஜ்")

மைக்கேல் கீட்டன் ("டோப்சிக்")

இவான் மெக்ரிகோர் ("ஹால்ஸ்டன்")

தஹர் ரஹீம் ("ஸ்னேக்")

சிறந்த துணை நடிகை, (திரைப்படம்)

சிறந்த துணை நடிகை, (திரைப்படம்)

கைட்ரியோனா பால்ஃப் ("பெல்ஃபாஸ்ட்")

அரியானா டிபோஸ் ("வெஸ்ட் சைட் ஸ்டோரி")

கிர்ஸ்டன் டன்ஸ்ட் ("தி பவர் ஆஃப் டாக்")

அவுன்ஜானு எல்லிஸ் ("கிங் ரிச்சர்ட்")

ரூத் நெக்கா ("பாசிங்")

 சிறந்த துணை நடிகை, டிவி சீரிஸ்

சிறந்த துணை நடிகை, டிவி சீரிஸ்

ஜெனிபர் கூலிட்ஜ் ("வைட் லோட்டஸ்")

கெய்ட்லின் டெவர் ("டோப்சிக்")

ஆண்டி மெக்டோவல் ("மெய்டு")

சாரா ஸ்னூக் ("சக்ஸஷன்")

ஹன்னா வாடிங்காம் ("டெட் லாசோ")

 சிறந்த துணை நடிகர் - (திரைப்படம்)

சிறந்த துணை நடிகர் - (திரைப்படம்)

பென் அஃப்லெக் ("தி டெண்டர் பார்")

ஜேமி டோர்னன் ("பெல்ஃபாஸ்ட்")

சியாரன் ஹிண்ட்ஸ் ("பெல்ஃபாஸ்ட்")

டிராய் கோட்சூர் ("கோடா")

கோடி ஸ்மிட்-மெக்பீ ("தி பவர் ஆஃப் டாக்")

 சிறந்த துணை நடிகர், டிவி சீரிஸ்

சிறந்த துணை நடிகர், டிவி சீரிஸ்

பில்லி க்ரூடப் ("தி மார்னிங் ஷோ")

கீரன் கல்கின் ("சக்ஸஷன்")

மார்க் டுப்ளாஸ் ("தி மார்னிங் ஷோ")

பிரட் கோல்ட்ஸ்டைன் ("டெட் லாசோ")

ஓ யோங்-சு ("ஸ்க்விட் கேம்")

 சிறந்த பின்னணி இசை, (திரைப்படம்)

சிறந்த பின்னணி இசை, (திரைப்படம்)

"பிரெஞ்சு டிஸ்பாட்ச்" (சேர்ச்லைட் பிக்சர்ஸ்) - அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்லாட்

"என்காண்டோ" (வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்) - ஜெர்மைன் பிராங்கோ

"தி பவர் ஆஃப் டாக்" (நெட்ஃபிக்ஸ்) - ஜானி கிரீன்வுட்

"பேரலல் மதர்ஸ்" (சோனி பிக்சர்ஸ் கிளாசிக்) - ஆல்பர்டோ இக்லேசியாஸ்

"டூன்" (வார்னர் பிரதர்ஸ்) - ஹான்ஸ் சிம்மர்

 சிறந்த பாடல், (திரைப்படம்)

சிறந்த பாடல், (திரைப்படம்)

"கிங் ரிச்சர்ட்" லிருந்து "பீ அலைவ்" - பியோன்ஸ் நோல்ஸ்-கார்ட்டர், டிக்சன்

"என்காண்டோ" லிருந்து "டாஸ் ஒருகிடாஸ்" - லின்-மானுவல் மிராண்டா

"பெல்ஃபாஸ்ட்" லிருந்து "டவுன் டு ஜாய்" - வான் மோரிசன்

"ஹேர் ஐ ஆம்" "ரெஸ்பெக்ட்" லிருந்து - ஜேமி ஹார்ட்மேன், ஜெனிபர் ஹட்சன், கரோல் கிங்

"நோ டைம் டு டை" இலிருந்து "நோ டைம் டு டை" - பில்லி எலிஷ், ஃபின்னியாஸ் ஓ'கானல்

ஒரு படம் கூட இல்லை

ஒரு படம் கூட இல்லை

இந்த கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் ஒரு இந்திய திரைப்படம் கூட இடம் பெறவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்தப் படமும் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X