Oscar Winners 2019: யார், யாருக்கு விருது கிடைத்துள்ளது?- முழுப் பட்டியல் இதோ

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா இனிதே நடந்து முடிந்தது.

91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைத்துள்ளது.

Here is the winners list of Oscars 2019

இந்த ஆண்டு விழாவில் விருது வென்றவர்களின் விபரம் இதோ,

சிறந்த திரைப்படம் - கிரீன் புக்

சிறந்த இயக்குனர் - அல்போன்சோ குவாரன் (ரோமா)

சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மேன் (தி ஃபேவரைட்)

சிறந்த நடிகர் - ராமி மலேக் (பொஹிமியன் ராப்சொடி)

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் ( இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி (கிரீன் புக்)

சிறந்த வெளிநாட்டுப் படம் - ரோமா (மெக்சிகோ)

சிறந்த அனிமேஷன் படம் - ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ்

சிறந்த திரைக்கதை - கிரீன் புக்

சிறந்த தழுவல் திரைக்கதை - பிளாக் கிளான்ஸ்மேன்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - பிளாக் பாந்தர்

சிறந்த பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த ஆவணப்படம் - ஃப்ரீ சோலோ

சிறந்த ஆவண குறும்படம் - பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் படம் - ஸ்கின்

சிறந்த அனிமேட்டட் குறும்படம் - பாவோ

சிறந்த ஒளிப்பதிவு - அல்போன்சோ குவாரன் (ரோமா)

சிறந்த தயாரிப்பு - பிளாக் பாந்தர்

சிறந்த காஸ்ட்யூம் டிசைன் - பிளாக் பாந்தர்

சிறந்த மேக் அப் - வைஸ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் - பொஹிமியன் ராப்சொடி

சிறந்த சவுண்ட் மிக்சிங் - பொஹிமியன் ராப்சொடி

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த எடிட்டிங்- பொஹிமியன் ராப்சொடி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X