விருதுகள்

By Staff

கமலஹாசனுக்கு பெரிய விருது கிடைக்காதது வருத்தம் தருவதாக 47-வது தேசிய திரைப்பட விருதுக் குழவின் தலைவர் கெளதம் கோஷ் கூறியுள்ளார்.

டெல்லியில் வியாழக்கிழமை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர் பேசுகையில், மிகப் பெரிய விருதுகளில் ஒன்றுகமலஹாசனுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிக் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. விருதுக்குப் பொருத்தமானவர்தான் கமல்.

கொடுக்கப்பட்ட 37 விருதுகளில் பல விருதுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டன. சில நல்ல கலைஞர்களும், படங்களும் தேர்விலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இது புதிதல்ல. வழக்கமாக நடப்பதுதான். பல நல்ல படங்கள் இருக்கும்போது சில படங்கள் பலியாவதைத்தவிர்க்க முடியாது.

பல நல்ல பெங்காலி, மலையாளப் படங்களும் இருந்தன. தாள் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் விருது கிடைக்கவில் என்றார் அவர்.

கமலஹாசனின் ஹே ராம் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X