விருதுகள்
சென்னை:
ஜேசுதாசுக்கு சத்யன் தேசிய விருது வழங்கப்படுகிறது.
மலையாள திரையுலகில் நாற்பதாண்டு காலமாகச் சேவை புரிந்து வருவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த பின்னனிப் பாடகருக்கான தேசிய விருது ஜேசுதாசுக்கும், சிறந்த நடிகர் விருது கலாபவன் மணிக்கும் வழங்கப்பட இருப்பதாகசத்யன் அறக்கட்டளைத் தலைவரும், சிறந்த நடிகருமான ஜீவன் சத்யன் தெரிவித்தார்.
வரும் 12-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழாவின்போது தனது சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு கந்தர்வ கானசந்த்யா என்ற நிகழ்ச்சியை ஜேசுதாஸ் வழங்க இருப்பதாகவும் சத்யன் தெரிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications