For Daily Alerts
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய விருதுகள் அறிவிப்பு.... சிறந்த தமிழ்ப் படம் ஜோக்கர்.. பாடலாசிரியர் வைரமுத்து!
Awards
oi-Shameena
By Siva
|
டெல்லி: சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.
64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான நீரஜா தேர்வாகியுள்ளது.
ரஸ்தம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
64th national film awards have been announced. Raju Murugan's Joker has been chosen as the best tamil film while Vairamuthu bags the best lyricist award.