முதல்வரிடம் 'இளைஞன்' விருதை ஒப்படைத்த குஷ்பு - சுரேஷ் கிருஷ்ணா

நாக்பூர் நிர்சார் திரைபடக் கழகம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு இளைஞன் திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்க்கான விருது மற்றும் 'திரைத்துறையின் இதயம்' பட்டத்தினை அவர் சார்பாக பெற்றனர்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த குஷ்புவும் சுரேஷ் கிருஷ்ணாவும் அந்த விருதினை ஒப்படைத்து வாழ்த்துச் சொன்னார்கள்.
Comments
இளைஞன் விருது குஷ்பு சுரேஷ் கிருஷ்ணா முதல்வர் கருணாநிதி chief minister karunanidhi ilaignan award kushboo suresh krishna


Click it and Unblock the Notifications