twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வரிடம் 'இளைஞன்' விருதை ஒப்படைத்த குஷ்பு - சுரேஷ் கிருஷ்ணா

    By Shankar
    |

    Kushboo, Karunanidhi and Director Suresh Krishna
    நாக்பூர் திரைப்பட விழாவில் இளைஞன் படத்துக்காக முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விருதினை, அவரிடம் நேரில் ஒப்படைத்தனர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் நடிகை குஷ்புவும்.

    நாக்பூர் நிர்சார் திரைபடக் கழகம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு இளைஞன் திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்க்கான விருது மற்றும் 'திரைத்துறையின் இதயம்' பட்டத்தினை அவர் சார்பாக பெற்றனர்.

    நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த குஷ்புவும் சுரேஷ் கிருஷ்ணாவும் அந்த விருதினை ஒப்படைத்து வாழ்த்துச் சொன்னார்கள்.

    English summary
    Actress Kushboo and director Suresh Krishna handed over the best dialogue writer award to Chief Minister Karunanidhi given by Nagpur Nirsar Film Society on 12th February, at his residence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X