மைக்கேல் ஜாக்ஸனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது!

தனது இசை சாதனைகளுக்காக 13 கிராமி விருதுகளை வென்றவர் மைக்கேல் ஜாக்ஸன்.
மரணத்துக்குப் பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை நேற்று அறிவித்தது 52வது கிராமி விருதுக் குழு.
இந்த விருது வழங்கும் விழாவில் ஜாக்சனின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அவருடைய குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் தந்தைக்கு தரப்பட்ட விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
ஜாக்ஸனுடன் பிரபல இசைக் கலைஞர்கள் லியோனார்டு கோகென், லொரெட்டா லின் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.
Comments


Click it and Unblock the Notifications