ஆஸ்கர் 2017.. சிறந்த படம் மூன்லைட்!
ஆஸ்கர் 2017-ன் சிறந்த படத்துக்கான விருது மூன்லைட் படத்துக்குக் கிடைத்துள்ளது.
ஆஸ்கர் 2017 விருதுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த படத்துக்கான விருதினை மூன்லைட் வென்றுள்ளது.
பேர்ரி ஜென்கின்ஸ் இயக்கிய மூன்லைட் படம் கடந்த செப்டம்பரில் வெளியானது. 1.6 மில்லியன் டாலரில் உருவான இந்தப் படம் உலெங்கும் 23 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.
அவை
சிறந்த படம்
சிறந்த துணை நடிகர் - மஹேர்சல அலி
சிறந்த தழுவல் திரைக்கதை - பேர்ரி ஜென்கின்ஸ்
Comments


Click it and Unblock the Notifications