National Film Awards 2022 Live: 68வது தேசிய திரைப்பட விருதுகள் - சூர்யா, ஜோதிகாவுக்கு விருது!
சென்னை: 68வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய படங்களுக்காக தற்போது இந்த தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மண்டேலா திரைப்படம் 2 விருதுகளையும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 தேசிய விருதுகள் என மொத்தமாக 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sep 30, 2022 6:36 PM
தேசிய விருது பெற்றார் இயக்குநர் சுதா கொங்கரா

Sep 30, 2022 6:32 PM
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு தேசிய விருது!

Sep 30, 2022 6:28 PM
தேசிய விருது பெற்றார் நடிகை அபர்ணா பாலமுரளி

Sep 30, 2022 6:28 PM
ஜோதிகாவுக்கு தேசிய விருது

Sep 30, 2022 6:26 PM
தேசிய விருது பெற்றார் சூர்யா

Sep 30, 2022 6:26 PM
நஞ்சம்மாவுக்கு தேசிய விருது

Sep 30, 2022 6:13 PM
இயக்குநர் வசந்த்துக்கு தேசிய விருது

Sep 30, 2022 6:10 PM
தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்
Sep 30, 2022 6:09 PM
68வது தேசிய திரைப்பட விருது
Sep 30, 2022 6:03 PM
68வது தேசிய திரைப்பட விருது
Sep 30, 2022 6:02 PM
வேட்டி சட்டையில் மாஸ் காட்டிய ஜி.வி. பிரகாஷ் குமார்
Sep 30, 2022 5:59 PM
68வது தேசிய திரைப்பட விருது
Sep 30, 2022 5:48 PM
68வது தேசிய திரைப்பட விருது
Sep 30, 2022 5:40 PM
68வது தேசிய திரைப்பட விருது
Sep 30, 2022 5:22 PM
குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட சூர்யா
Comments
national film awards national awards 2022 delhi suriya தேசிய திரைப்பட விருதுகள் 2022 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லி சூர்யா


Click it and Unblock the Notifications