For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    National Film Awards 2022 Live: 68வது தேசிய திரைப்பட விருதுகள் - சூர்யா, ஜோதிகாவுக்கு விருது!

    |

    சென்னை: 68வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    National Film Awards 2022 Ceremony LIVE Updates in Tamil

    கொரோனா லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய படங்களுக்காக தற்போது இந்த தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மண்டேலா திரைப்படம் 2 விருதுகளையும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 தேசிய விருதுகள் என மொத்தமாக 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் சற்றுநேரத்தில் 68வது தேசிய விருது வழங்கும் விழா… குடும்பத்துடன் டெல்லி சென்ற சூர்யாஇன்னும் சற்றுநேரத்தில் 68வது தேசிய விருது வழங்கும் விழா… குடும்பத்துடன் டெல்லி சென்ற சூர்யா

    English summary
    National Film Awards 2022 Ceremony LIVE Updates in Tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X