ஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்! #Oscar2018

By Shankar

Recommended Video

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச திரைப்படத் துறையில் உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உற்சாகமாக நடந்து முடிந்தது.

இந்த விழாவில் தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்கு சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகள் கிடைத்தன.

Oscar 2018.. complete winners list

Three Billboards Outside Ebbing, Missouri, தி டார்க்கஸ்ட் அவர், கோகோ, ப்ளேட் ரன்னர் 2049, டன்கிர்க் படங்களுக்கு தலா 2 விருதுகள் கிடைத்தன.

ஆஸ்கர் விருதுகள் 2018... முழுப் பட்டியல் இதோ...

சிறந்த படம்: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரோஜர் டெகின்ஸ் (Roger Deakins), படம்: ப்ளேட் ரன்னர் 2049

சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்

சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)

சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒரிஜினல் பாடல்: ரிமெம்பர் மீ... - கோகோ (Kristen Anderson-Lopez and Robert Lopez)

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல் (Three Billboards Outside Ebbing, Missouri)

சிறந்த துணை நடிகை: அலிசன் ஜேனி (I, Tonya)

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்

சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)

சிறந்த அனிமேஷன் படம்: கோகோ

சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: ப்ளேட் ரன்னர் 2049

சிறந்த எடிட்டிங்: டன்கிர்க்

சிறந்த சவுண்ட் டிசைனிங்: டன்கிர்க்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த உடைகள்: பாந்தம் த்ரெட்

சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்: டார்கஸ்ட் அவர்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பாஸ்கட் பால்

சிறந்த டாகுமென்டரி படம்: இகாரஸ் (Icarus)

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி சைலன்ட் சைல்ட்

சிறந்த ஆவண குறும்படம்: ஹெவன் இஸ் எ ட்ராபிக் ஜாம் ஆன் தி 405 (Heaven Is a Traffic Jam on the 405).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X