ஆஸ்கர் விருதுகள் 2020: மொத்தம் 4 விருது.. கொத்தா அள்ளிய தென்கொரியாவின் பாராசைட்!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகமாக நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தென் கொரியாவின் பாராசைட் படம் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது தென்கொரியாவின் பாராசைட் படம். இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்று 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் திரைப்படம்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்கின் பீனீக்ஸ் பெற்றிருக்கிறார். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி படத்தில் நடித்த நடிகை ரெனி ஸெல்வெஜர் தட்டிச்சென்றிருக்கிறார்.

Oscar Awards 2020 Live Updates: who are all will get the awards?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X