twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 நாமினேஷன்கள்.. ஆஸ்கரில் அசத்திய டேவிட் ஃபின்சரின் மான்க்.. மொத்த நாமினேஷன் லிஸ்ட் இதோ!

    |

    சென்னை: 93வது ஆஸ்கர் போட்டிக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி உள்ளது.

    நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் பரிந்துரை பட்டியலை அறிவித்தனர்.

    சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

    23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், அதிகபட்சமாக 10 பிரிவுகளில் டேவிட் ஃபின்சரின் மான்க் திரைப்படம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    10 பிரிவுகளில் போட்டி

    10 பிரிவுகளில் போட்டி

    இயக்குநர் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசான திரைப்படம் Mank. கேரி ஓல்ட்மேன், அமாண்டா சேஃப்ரீட், லில்லி காலின்ஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 10 பிரிவுகள் கீழ் போட்டியிட தேர்வாகி உள்ளது.

    6 பிரிவுகளில்

    6 பிரிவுகளில்

    நெட்பிளிக்ஸின் மான்க் திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்தபடியாக தி ஃபாதர், ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெசய்யா, மினாரி, நோமட்லாண்ட், சவுண்ட் ஆஃப் மெட்டல் மற்றும் தி டிரயல் ஆஃப் சிகாகோ 7 உள்ளிட்ட படங்கள் தலா 6 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன.

    சட்விக் போஸ்மேன்

    சட்விக் போஸ்மேன்

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் பிளாக் பாந்தராக நடித்த சட்விக் போஸ்மேன் கடந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். தற்போது வெளியாகி உள்ள ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் பிளாக் பாட்டம் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் தேர்வாகி உள்ளார்.

    ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்

    ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்

    சிறந்த திரைப்படம்

    "The Father" (David Parfitt, Jean-Louis Livi and Philippe Carcassonne, Producers)

    "Judas and the Black Messiah" (Shaka King, Charles D. King and Ryan Coogler, Producers)

    "Mank" (Ceán Chaffin, Eric Roth and Douglas Urbanski, Producers)

    "Minari" (Christina Oh, Producer)

    "Nomadland" (Frances McDormand, Peter Spears, Mollye Asher, Dan Janvey and Chloé Zhao, Producers)

    "Promising Young Woman" (Ben Browning, Ashley Fox, Emerald Fennell and Josey McNamara, Producers)

    "Sound of Metal" (Bert Hamelinck and Sacha Ben Harroche, Producers)

    "The Trial of the Chicago 7" (Marc Platt and Stuart Besser, Producers)

    சிறந்த நடிகர்

    Anthony Hopkins ("The Father")

    Gary Oldman ("Mank")

    Riz Ahmed ("Sound of Metal")

    Chadwick Boseman ("Ma Rainey's Black Bottom")

    Steven Yeun ("Minari")

    Best Actress

    Frances McDormand ("Nomadland")

    Carey Mulligan ("Promising Young Woman")

    Viola Davis ("Ma Rainey's Black Bottom")

    Andra Day ("The United States v. Billie Holiday")

    Vanessa Kirby ("Pieces of a Woman")

    சிறந்த இயக்குநர்

    Thomas Vinterberg ("Another Round")

    David Fincher ("Mank")

    Lee Isaac Chung ("Minari")

    Chloé Zhao ("Nomadland")

    Emerald Fennell ("Promising Young Woman")

    சிறந்த துணை நடிகர்

    Sacha Baron Cohen ("The Trial of the Chicago 7")

    Daniel Kaluuya ("Judas and the Black Messiah")

    Leslie Odom Jr. ("One Night in Miami")

    Paul Raci ("Sound of Metal")

    Lakeith Stanfield ("Judas and the Black Messiah")

    சிறந்த துணை நடிகை

    Maria Bakalova ('Borat Subsequent Moviefilm")

    Glenn Close ("Hillbilly Elegy")

    Olivia Colman ("The Father")

    Amanda Seyfried ("Mank")

    Youn Yuh-jung ("Minari")

    சிறந்த எடிட்டிங்

    "Sound of Metal," Mikkel E.G. Nielsen

    "The Trial of the Chicago 7," Alan Baumgarten

    "The Father," Yorgos Lamprinos

    "Nomadland," Chloé Zhao

    "Promising Young Woman," Frédéric Thoraval

    "Sound of Metal," Mikkel E.G. Nielsen

    "The Trial of the Chicago 7," Alan Baumgarten

    சிறந்த ஒளிப்பதிவு

    "News of the World," Dariusz Wolski

    "Judas and the Black Messiah," Sean Bobbitt

    "Nomadland," Joshua James Richards

    "The Trial of the Chicago 7," Phedon Papamichael

    "Mank," Erik Messerschmidt

    சிறந்த தழுவல் திரைக்கதை

    "Borat Subsequent Moviefilm," Peter Baynham, Sacha Baron Cohen, Jena Friedman, Anthony Hines, Lee Kern, Dan Mazer, Nina Pedrad, Erica Rivinoja, Dan Swimer

    "The Father," Christopher Hampton, Florian Zeller

    "Nomadland," Chloé Zhao

    "One Night in Miami," Kemp Powers

    "The White Tiger," Ramin Bahrani

    சிறந்த திரைக்கதை

    "Judas and the Black Messiah," Will Berson, Shaka King, Keith Lucas, Kenneth Lucas

    "Minari," Lee Isaac Chung

    "Promising Young Woman," Emerald Fennell

    "Sound of Metal," Abraham Marder, Darius Marder, Derek Cianfrance

    "The Trial of the Chicago 7," Aaron Sorkin

    சிறந்த சர்வதேச திரைப்படம்

    "Another Round" (Denmark)

    "Better Days" (Hong Kong)

    "Collective" (Romania)

    "The Man Who Sold His Skin" (Tunisia)

    "Quo Vadis, Aida?"(Bosnia and Herzegovina)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்

    "Soul" (Pixar)

    "Wolfwalkers" (Apple TV Plus/GKIDS)

    "Onward" (Pixar)

    "Over the Moon" (Netflix)

    "Shaun the Sheep Movie: Farmageddon" (Netflix)

    சிறந்த ஆடை வடிவமைப்பு

    "Ma Rainey's Black Bottom," Ann Roth

    "Mulan," Bina Daigeler

    "Emma," Alexandra Byrne

    "Mank," Trish Summerville

    "Pinocchio," Massimo Cantini Parrini

    சிறந்த அலங்காரம்

    "Mank," Kimberley Spiteri, Gigi Williams

    "Pinocchio," Dalia Colli, Anna Kieber, Sebastian Lochmann, Stephen Murphy

    "Emma," Marese Langan

    "Hillbilly Elegy," Eryn Krueger Mekash, Patricia Dehaney, Matthew Mungle

    "Ma Rainey's Black Bottom," Matiki Anoff, Mia Neal, Larry M. Cherry

    சிறந்த பின்னணி இசை

    "Da 5 Bloods," Terence Blanchard

    "Mank," Trent Reznor, Atticus Ross

    "News of the World," James Newton Howard

    "Soul," Trent Reznor, Atticus Ross, Jon Batiste

    "Minari," Emile Mosseri

    சிறந்த பாடல்

    "Fight for You," ("Judas and the Black Messiah")

    "Hear My Voice," ("The Trial of the Chicago 7")

    "Húsavík," ("Eurovision Song Contest")

    "Io Si (Seen)," ("The Life Ahead")

    "Speak Now," ("One Night in Miami")

    சிறந்த சவுண்ட்

    "Soul," Coya Elliott, Ren Klyce, David Parker, Vince Caro

    "Sound of Metal," Phillip Bladh, Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés, Carolina Santana

    "Greyhound," Odin Benitez, Jason King, Christian P. Minkler, Michael Minkler, Jeff Sawyer

    "Mank," Ren Klyce, Jeremy Molod, David Parker, Nathan Nance, Drew Kunin

    "News of the World," John Pritchett, Mike Prestwood Smith, William Miller, Oliver Tarney, Michael Fentum

    சிறந்த தயாரிப்பு

    "The Father," Peter Francis, Cathy Featherstone

    "Ma Rainey's Black Bottom," Mark Ricker, Karen O'Hara, Diana Stoughton

    "Mank," Donald Graham Burt, Jan Pascale

    "News of the World," David Crank, Elizabeth Keenan

    "Tenet," Nathan Crowley, Kathy Lucas

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

    "Tenet," Andrew Jackson, Andrew Lockley, Scott R. Fisher, Mike Chambers

    "Love and Monsters", Matt Sloan, Genevieve Camilleri, Matt Everitt and Brian Cox

    "The Midnight Sky," Matt Kasmir, Chris Lawrence, Dave Watkins, Max Solomon

    "Mulan," Sean Faden, Anders Langlands, Seth Maury, Steve Ingram

    "The One and Only Ivan," Nick Davis, Greg Fisher, Ben Jones, Santiago Colomo Martinez

    சிறந்த ஆவண திரைப்படம்

    "Collective" (Magnolia Pictures and Participant)

    "Crip Camp" (Netflix)

    "The Mole Agent" (Gravitas Ventures)

    "My Octopus Teacher" (Netflix)

    "Time" (Amazon Studios)

    சிறந்த ஆவண குறும்படம்

    "Colette" (Time Travel Unlimited)

    "A Concerto Is a Conversation" (Breakwater Studios)

    "Do Not Split" (Field of Vision)

    "Hunger Ward" (MTV Documentary Films)

    "A Love Song for Latasha" (Netflix)

    சிறந்த அனிமேஷன் குறும்படம்

    "Burrow" (Disney Plus/Pixar)

    "Genius Loci" (Kazak Productions)

    "If Anything Happens I Love You" (Netflix)

    "Opera" (Beasts and Natives Alike)

    "Yes-People" (CAOZ hf. Hólamói)

    Best Live Action Short Film

    "Feeling Through"

    "The Letter Room"

    "The Present"

    "Two Distant Strangers"

    "White Eye"

    English summary
    93rd Oscar Nomination Complete list was announced by Priyanka Chopra and Nick Jonas. David Fincher’s Mank movie tops with 10 nominations in Oscar race.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X