»   »  லா லா லா லா லா: அசிங்கப்பட்டான் ஆஸ்கர்காரன்

லா லா லா லா லா: அசிங்கப்பட்டான் ஆஸ்கர்காரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்:

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்ததை கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. சிறந்த படத்திற்கான விருது மூன்லைட் படத்திற்கு கிடைத்தது. முன்னதாக லா லா லேண்ட் சிறந்த படத்திற்கான விருதை பெறுவதாக தவறாக அறிவிக்கப்பட்டது.

இதை கிண்டல் செய்து பலரும் ட்வீட்டி வருகிறார்கள்.

விருது

சிறந்த படத்திற்கான விருதை லா லா லைட் மூன்லைட் வென்றுள்ளது. #Oscars #OscarGoofUp

சொதப்பல்

#Oscars2017 #Oscargoofup வேண்டும் என்றே சொதப்பியிருப்பார்களோ?

லா லா லேண்ட்

ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறான கார்டை அளிக்கும்போது லா லா லேண்டில் இருந்திருப்பார்கள் போல#Oscars2017 #OscarBlunder #OscarGoofup

டிரம்ப்

ஆஸ்கர் விருது விழாவை பார்த்து டிரம்ப் நன்றாக சிரித்திருப்பார்! #Oscargoofup

ஆஸ்கர்

மீம்ஸ் போடுவதில் நம்மாளுகளை அடிச்சுக்கவே முடியாது

English summary
Tweeples are busy making fun of Oscar goofup. 89th Oscar award function was held in Los Angeles on monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil