twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விழாவில் அதிக விருதுகள் வென்ற படம் எது தெரியுமா?

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் எந்த படத்திற்கு அதிக விருது கிடைத்துள்ளது என்று தெரியுமா?

    91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் பிளாக் பாந்தர் படம் சாதனை படைத்துள்ளது.

    Oscars 2019: Bohemian Rhapsody bags the maximum awards

    ஆஸ்கர் விருது வென்ற முதல் மார்வெல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிளாக் பாந்தர். இன்றைய விழாவில் பொஹிமியன் ராப்சொடிக்கு அதிகபட்சமாக நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

    சிறந்த சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங், நடிகர் ஆகிய பிரிவுகளில் பொஹிமியன் ராப்சொடிக்கு விருது கிடைத்துள்ளது. இதையடுத்து பிளாக் பாந்தர், ரோமா, கிரீன் புக் ஆகிய படங்களுக்கு தலா 3 விருதுகள் கிடைத்துள்ளன.

    Oscars 2019: Bohemian Rhapsody bags the maximum awards

    சிறந்த துணை நடிகருக்கான விருது கிரீன் புக் படத்திற்காக மஹர்ஷலா அலிக்கு கிடைத்தது.

    Oscar Winners 2019: யார், யாருக்கு விருது கிடைத்துள்ளது?- முழுப் பட்டியல் இதோ Oscar Winners 2019: யார், யாருக்கு விருது கிடைத்துள்ளது?- முழுப் பட்டியல் இதோ

    English summary
    Bohemian Rhapsody has won the maximum awards at 91st Oscars 2019 held in Los Angeles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X