Oscars 2019: அது தானே, அதே தான்- ஆஸ்கர் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் லேடி காகாவும், பிராட்லி கூப்பரும் சேர்ந்து பாடிய பாடல் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட லேடி காகாவும், பிராட்லி கூப்பரும் சேர்ந்து 'எ ஸ்டார் இஸ் பார்ன்' படத்தில் வந்த ஷாலோ பாடலை மேடையில் பாடினார்கள்.

அவர்கள் ஜோடியாக பாடியவிதம் தான் பலரையும் கவர்ந்துள்ளது.

காகா

பிராட்லி கூப்பரும், லேடி காகாவும் ஜோடியாக மேடைக்கு வந்து ஷாலோ பாடலை பாடினார்கள். அவர்கள் இருவரும் நெருக்கமாக நின்று பாடியதும், லேடி காகா பிராட்லி கூப்பரையே கண் இமைக்காமல் பார்த்ததும் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஸ்கர்

பிராட்லி கூப்பர், லேடி காகா மேடையில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதை வைத்து அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

காரணம்

லேடி காகாவும், பிராட்லி கூப்பரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில் ஆஸ்கர் விழாவில் அவர்களை பார்த்தவர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனர்.

விருது

விருது

பிராட்லி கூப்பர் இயக்கி, நடித்த எ ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் வந்த ஷாலோ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலுக்கான விருதை பெற்ற லேடி காகா ஆனந்த கண்ணீர்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X