Oscars 2019 Live: சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- கிரீன் புக்
லாஸ் ஏஞ்சல்ஸ்: 91வது ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் நடந்து வருகிறது.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி தியேட்டரில் நடந்து கொண்டிருக்கிறது. தொகுப்பாளர் இல்லாததால் பிரபலங்களே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்துள்ள பிரபலங்களே தொகுப்பாளர் பொறுப்பை ஏற்று விருதுகளை அறிவித்து வருகிறார்கள்.

3 விருதுகளுடன் பிளாக் பாந்தர் முன்னிலை
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- கிரீன் புக்
கிரீன் புக் படத்திற்கு இதுவரை 2 விருது கிடைத்துள்ளது
சிறந்த (சுயசரிதை) தழுவிய திரைக்கதை - பிளாக் க்ளான்ஸ்மேன்
சிறந்த documentary short subject- பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்
தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய படம் பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்

பாட்டிக்கு விருதை அர்ப்பணிப்பதாக தெரிவித்த மஹர்ஷலா
இதுவரை 3 விருதுகளை வென்றுள்ளது பொஹிமியன் ராப்சொடி
இது பொஹிமியன் ராப்சொடிக்கு கிடைத்த 2வது விருது ஆகும்
இது ரோமாவுக்கு கிடைத்துள்ள 2வது விருது
சிறந்த டாக்குமென்ட்ரி ஃபீச்சர்- ஃப்ரீ சோலோ
சிறந்த ஒளிப்பதிவு- ரோமா (அல்போன்சோ குவாரன்)
சிறந்த உடை வடிவமைப்பு- பிளாக் பாந்தர்(ரூத் கார்டர்)
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - பொஹிமியின் ராப்சொடி (ஜான் வார்ஹர்ஸ்ட், நினா ஹார்ஸ்டோன்)
2 விருதுகளுடன் பிளாக் பாந்தர் முன்னிலை

ரோமா 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
ஆனந்த கண்ணீருடன் விருதை பெற்ற ரூத் கார்டர்
பிளாக் பாந்தருக்கு இதுவரை 2 விருது கிடைத்துள்ளது

சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார் ரெஜினா கிங்
தொகுப்பாளர் இல்லாமல் நடக்கும் விழா



Click it and Unblock the Notifications











