ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு இல்லை.. சிறந்த துணை நடிகை விருது வென்றார் லாரா டெர்ன்!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை லாரா டெர்ன் தட்டிச் சென்றார்.

92வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கண்கவர் உடைகளில் ஹாலிவுட் நடிகர்கள் நடிகைகள், விழாவை அலங்கரித்து வருகின்றனர்.

Oscars 2020: Laura Dern won best supporting actress award!

சிறந்த துணை நடிகைக்கான விருதை அறிவிக்க மஹேர்ஷலா அலி மேடை ஏறினார். சின்ன புன்னகையுடன், அகாடமி விருது கார்டை பார்த்து, சிறந்த துணை நடிகைக்கான விருது மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்த நடிகை லாரா டெர்ன் வென்றுள்ளார் என சொல்ல டால்பி தியேட்டரே அதிர்ந்தது. நடிகை லாரா டெர்ன் நாளை தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜோஜோ ராபிட் படத்துக்காக ஸ்கார்லெட் ஜோஹன்சன் துணை நடிகைக்கான போட்டியில், இருந்த நிலையில், லாரா டெர்ன் விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆவது ஸ்கார்லெட்டுக்கு விருது கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிறந்த துணை நடிகை

Kathy Bates - "Richard Jewell"

Laura Dern - "Marriage Story" - Winner

Scarlett Johansson - "Jojo Rabbit"

Florence Pugh - "Little Women"

Margot Robbie - "Bombshell"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X