Oscars 2023 LIVE: ஆஸ்கர் வென்ற இந்திய படைப்பாளிகளை பாராட்டிய ரஜினிகாந்த்.. குவிகிறது வாழ்த்து!
சென்னை: 95வது ஆஸ்கர் விருது விழாவில் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.
இந்திய ஆவண குறும்படமான தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படமும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதினை வென்று அசத்தி உள்ளது.
இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணி, எலிபாண்ட் தி விஸ்பரர்ஸ் குறும்படத்தை உருவாக்கியவர்களுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Mar 13, 2023 11:25 AM
முதுமலை முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை!
Mar 13, 2023 11:13 AM
பெருமைமிகு இந்தியர்களுக்கு சல்யூட் - ரஜினிகாந்த் வாழ்த்து!
Mar 13, 2023 10:47 AM
ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட இரு சிங்கங்கள்!
Mar 13, 2023 10:45 AM
சரித்திர நாயகன் ராஜமெளலி!
Mar 13, 2023 10:38 AM
பாடகி சித்ரா பெருமிதம்!
Mar 13, 2023 10:35 AM
டிரெண்டாகும் கீரவாணி ஹாஷ்டேக் - ஆனந்த் மகிந்த்ரா வெளியிட்ட வீடியோ!
Mar 13, 2023 9:50 AM
இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!
Mar 13, 2023 9:10 AM
சிறந்த திரைப்படம் - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
Mar 13, 2023 9:01 AM
சிறந்த நடிகை - மிச்செலி யோ

Mar 13, 2023 8:58 AM
சிறந்த நடிகர் - பிரெண்டன் ஃபிரேசர்

Mar 13, 2023 8:52 AM
சிறந்த இயக்கம் - டேனியல் க்வான், டேனியர் ஸ்கெய்னர்ட்

Mar 13, 2023 8:50 AM
Mar 13, 2023 8:50 AM
Mar 13, 2023 8:50 AM
Mar 13, 2023 8:49 AM
Mar 13, 2023 8:45 AM
இசையமைப்பாளர் கீரவாணியின் ஆஸ்கர் பேச்சு!
Mar 13, 2023 8:42 AM
Mar 13, 2023 8:40 AM
சரித்திரம் படைத்த ராஜமெளலி படம்!
Mar 13, 2023 8:28 AM
ஆஸ்கர் விருது விழாவில் சரித்திரம் படைத்த ஆர்ஆர்ஆர்

Mar 13, 2023 8:26 AM
சிறந்த ஒலி - டாப்கன் மேவரிக்
Mar 13, 2023 8:22 AM
ஆத்தா நான் ஆஸ்கர் வாங்கிட்டேன்
Mar 13, 2023 8:16 AM
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) - எவ்ரிதிங் எவ்ரிவேர் அட் ஒன்ஸ்
Mar 13, 2023 8:08 AM
ஆஸ்கர் மேடையில் ஒலித்த நாட்டு நாட்டு பாடல்!
Mar 13, 2023 8:00 AM
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற மலாலா!

Mar 13, 2023 7:46 AM
சிறந்த இசையமைப்பாளர் - வாக்கர் பெர்டல்மேன்

Mar 13, 2023 7:42 AM
சிறந்த தயாரிப்பு - ஆல் க்யொட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட்

Mar 13, 2023 7:36 AM
சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்
Mar 13, 2023 7:33 AM
ஆஸ்கர் மேடையில் கெத்துக் காட்டிய இந்திய சினிமா!

Mar 13, 2023 7:30 AM
இந்தியாவுக்கு நன்றி - ஆஸ்கர் மேடையில் குனீத் மோங்கா
Mar 13, 2023 7:24 AM
இந்திய ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!
Mar 13, 2023 7:22 AM
ஆஸ்கர் மேடைக்கு வந்த கழுதை

Mar 13, 2023 7:19 AM
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரண்ட்

Mar 13, 2023 7:09 AM
ஆஸ்கர் மேடையை தெறிக்கவிட்ட நாட்டு நாட்டு பாடல்!

Mar 13, 2023 7:06 AM
சிறந்த ஆடை வடிவமைப்பு
Mar 13, 2023 6:55 AM
சிறந்த ஒப்பனை
Mar 13, 2023 6:47 AM
ரெட் கார்ப்பெட்டில் கருப்பு சிலை
Mar 13, 2023 6:44 AM
சிறந்த ஒளிப்பதிவு

Mar 13, 2023 6:37 AM
சிறந்த லைவ் ஆக்ஷன் டிராமா
Mar 13, 2023 6:30 AM
இந்திய ஆவண திரைப்படத்துக்கு ஆஸ்கர் இல்லை

Mar 13, 2023 6:27 AM
சிறந்த ஆவண படம்
Mar 13, 2023 6:16 AM
ஆஞ்செல்லா பெசாட்டுக்கு ஆஸ்கர் இல்லை
Mar 13, 2023 6:15 AM
சிறந்த துணை நடிகை

Mar 13, 2023 6:04 AM
சிறந்த துணை நடிகர்
Mar 13, 2023 5:55 AM
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Mar 13, 2023 5:50 AM
ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு டான்ஸ்!
Mar 13, 2023 5:44 AM
சும்மா பறந்து வந்த ஜிம்மி கிம்மல்
Mar 13, 2023 5:23 AM
ஆஸ்கர் விழாவில் ஜூனியர் என்டிஆர்
Mar 13, 2023 5:22 AM


Click it and Unblock the Notifications











