Oscars 2023 Winners List: தி ஆஸ்கர் கோஸ் டு.. ஆஸ்கர் விருதுகளை வேட்டையாடியவர்களின் மொத்த லிஸ்ட்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது.
ஆவண குறும்படமான தி எலிபான்ட் விஸ்பர்ஸ் ஆஸ்கர் விருது வென்றது. ஆல் தட் ப்ரீத்ஸ் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்கர் பிரிவுகளில் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் வெற்றிப் பெற்றது.

ஆஸ்கரில் அசத்திய ஆர்ஆர்ஆர்
இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் ஒரு பெரும் கனவாகவே இருந்து வந்த நிலையில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவின் ஆரம்பம் முதலே ஆர்ஆர்ஆர் பாடலின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில், ஆஸ்கர் விருதையும் வென்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமைக் கொள்ள செய்துள்ளது. இதோ ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளை அள்ளிய மொத்த படங்களின் லிஸ்ட்..

சிறந்த திரைப்படம் - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
0க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்துக்கான போட்டியில் இடம்பெற்ற நிலையில், மிச்செல் யோ நடிப்பில் வெளியான எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்றது.
Everything Everywhere All at Once - Daniel Kwan, Daniel Scheinert and Jonathan Wang, Producers - வின்னர்
All Quiet on the Western Front - Malte Grunert, Producer
Avatar: The Way of Water - James Cameron and Jon Landau, Producers
The Banshees of Inisherin - Graham Broadbent, Pete Czernin and Martin McDonagh, Producers
Elvis - Baz Luhrmann, Catherine Martin, Gail Berman, Patrick McCormick and Schuyler Weiss, Producers
The Fabelmans - Kristie Macosko Krieger, Steven Spielberg and Tony Kushner, Producers
Tár - Todd Field, Alexandra Milchan and Scott Lambert, Producers
Top Gun: Maverick - Tom Cruise, Christopher McQuarrie, David Ellison and Jerry Bruckheimer, Producers
Triangle of Sadness - Erik Hemmendorff and Philippe Bober, Producers
Women Talking - Dede Gardner, Jeremy Kleiner and Frances McDormand, Producers

சிறந்த இயக்கம் - டேனியல் க்வான், டேனியர் ஸ்கெய்னர்ட்
Daniel Kwan and Daniel Scheinert, Everything Everywhere All at Once - வின்னர்
Martin McDonagh, The Banshees of Inisherin
Steven Spielberg, The Fabelmans
Todd Field, Tár
Ruben Östlund, Triangle of Sadness

சிறந்த நடிகர் - பிரெண்டன் ஃபிரேசர்
தி மம்மி படத்தின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் பிரெண்டன் ஃபிரேசர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய நிலையில், நெகிழ்ச்சியுடன் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Brendan Fraser - The Whale - வின்னர்
Austin Butler - Elvis
Colin Farrell - The Banshees of Inisherin
Paul Mescal - Aftersun
Bill Nighy - Living

சிறந்த நடிகை - மிச்செலி யோ
Cate Blanchett in Tár
Ana de Armas in Blonde
Andrea Riseborough in To Leslie
Michelle Williams in The Fabelmans
Michelle Yeoh in Everything Everywhere All at Once

சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Guillermo del toro's pinocchio திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. டுவைன் ராக் ஜான்சன் மேடை ஏறி முதல் ஆஸ்கர் விருது அறிவிப்பை வெளியிட அந்த படத்தின் இயக்குநர் Guillermo del Toro, Mark Gustafson ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

முழுப்பட்டியல்
சிறந்த ஒளிப்பதிவு
All Quiet on the Western Front - James Friend - வின்னர்
Bardo, False Chronicle of a Handful of Truths - Darius Khondji
Elvis - Mandy Walker
Empire of Light - Roger Deakins
Tár - Florian Hoffmeister
சிறந்த ஆடை வடிவமைப்பு
Babylon - Mary Zophres
Black Panther: Wakanda Forever - Ruth Carter - வின்னர்
Elvis - Catherine Martin
Everything Everywhere All at Once - Shirley Kurata
Mrs. Harris Goes to Paris - Jenny Beavan
சிறந்த ஆவண திரைப்படம்
All That Breathes - Shaunak Sen, Aman Mann and Teddy Leifer
All the Beauty and the Bloodshed - Laura Poitras, Howard Gertler, John Lyons, Nan Goldin and Yoni Golijov
Fire of Love - Sara Dosa, Shane Boris and Ina Fichman
A House Made of Splinters - Simon Lereng Wilmont and Monica Hellström
Navalny Daniel Roher, Odessa Rae, Diane Becker, Melanie Miller and Shane Boris - வின்னர்
சிறந்த ஆவண குறும்படம்
The Elephant Whisperers - Kartiki Gonsalves and Guneet Monga - வின்னர்
Haulout - Evgenia Arbugaeva and Maxim Arbugaev
How Do You Measure a Year? - Jay Rosenblatt
The Martha Mitchell Effect - Anne Alvergue and Beth Levison
Stranger at the Gate - Joshua Seftel and Conall Jones
சிறந்த படத்தொகுப்பு
The Banshees of Inisherin - Mikkel E.G. Nielsen
Elvis - Matt Villa and Jonathan Redmond
Everything Everywhere All at Once - Paul Rogers - வின்னர்
Tár - Monika Willi
Top Gun: Maverick - Eddie Hamilton
சிறந்த சர்வதேச திரைப்படம்
All Quiet on the Western Front - Germany - வின்னர்
Argentina, 1985 - Argentina
Close - Belgium
EO - Poland
The Quiet Girl - Ireland
சிறந்த ஒப்பனை
All Quiet on the Western Front - Heike Merker and Linda Eisenhamerová
The Batman - Naomi Donne, Mike Marino and Mike Fontaine
Black Panther: Wakanda Forever - Camille Friend and Joel Harlow
Elvis - Mark Coulier, Jason Baird and Aldo Signoretti
The Whale - Adrien Morot, Judy Chin and Annemarie Bradley - வின்னர்
சிறந்த இசை
All Quiet on the Western Front - Volker Bertelmann - வின்னர்
Babylon - Justin Hurwitz
The Banshees of Inisherin - Carter Burwell
Everything Everywhere All at Once - Son Lux
The Fabelmans - John Williams
சிறந்த பாடல்
"Applause" from Tell It like a Woman - Music and Lyric by Diane Warren
"Hold My Hand" from Top Gun: Maverick - Music and Lyric by Lady Gaga and BloodPop
"Lift Me Up" from Black Panther: Wakanda Forever - Music by Tems, Rihanna, Ryan Coogler and Ludwig Goransson; Lyric by Tems and Ryan Coogler
"Naatu Naatu" from RRR Music by M.M. Keeravaani; Lyric by Chandrabose - வின்னர்
"This Is A Life" from Everything Everywhere All at Once - Music by Ryan Lott, David Byrne and Mitski; Lyric by Ryan Lott and David Byrne
சிறந்த தயாரிப்பு
All Quiet on the Western Front - Production Design: Christian M. Goldbeck; Set Decoration: Ernestine Hipper - வின்னர்
Avatar: The Way of Water - Production Design: Dylan Cole and Ben Procter; Set Decoration: Vanessa Cole
Babylon - Production Design: Florencia Martin; Set Decoration: Anthony Carlino
Elvis - Production Design: Catherine Martin and Karen Murphy; Set Decoration: Bev Dunn
The Fabelmans - Production Design: Rick Carter; Set Decoration: Karen O'Hara
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
The Boy, the Mole, the Fox and the Horse - Charlie Mackesy and Matthew Freud - வின்னர்
The Flying Sailor - Amanda Forbis and Wendy Tilby
Ice Merchants - João Gonzalez and Bruno Caetano
My Year of Dicks - Sara Gunnarsdóttir and Pamela Ribon
An Ostrich Told Me the World Is Fake and I Think I Believe It - Lachlan Pendragon
சிறந்த லைவ் ஆக்ஷன் திரைப்படம்
An Irish Goodbye - Tom Berkeley and Ross White - வின்னர்
Ivalu - Anders Walter and Rebecca Pruzan
Le Pupille - Alice Rohrwacher and Alfonso Cuarón
Night Ride - Eirik Tveiten and Gaute Lid Larssen
The Red Suitcase - Cyrus Neshvad
சிறந்த ஒலி
All Quiet on the Western Front - Viktor Prášil, Frank Kruse, Markus Stemler, Lars Ginzel and Stefan Korte
Avatar: The Way of Water - Julian Howarth, Gwendolyn Yates Whittle, Dick Bernstein, Christopher Boyes, Gary Summers and Michael Hedges
The Batman - Stuart Wilson, William Files, Douglas Murray and Andy Nelson
Elvis - David Lee, Wayne Pashley, Andy Nelson and Michael Keller
Top Gun: Maverick - Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor - வின்னர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
All Quiet on the Western Front - Frank Petzold, Viktor Müller, Markus Frank and Kamil Jafar
Avatar: The Way of Water - Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett - வின்னர்
The Batman - Dan Lemmon, Russell Earl, Anders Langlands and Dominic Tuohy
Black Panther: Wakanda Forever - Geoffrey Baumann, Craig Hammack, R. Christopher White and Dan Sudick
Top Gun: Maverick - Ryan Tudhope, Seth Hill, Bryan Litson and Scott R. Fisher
சிறந்த திரைக்கதை (Adapted Screenplay)
All Quiet on the Western Front - Screenplay by Edward Berger, Lesley Paterson & Ian Stokell
Glass Onion: A Knives Out Mystery - Written by Rian Johnson
Living - Written by Kazuo Ishiguro
Top Gun: Maverick Screenplay by Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie; Story by Peter Craig and Justin Marks
Women Talking - Screenplay by Sarah Polley - வின்னர்
சிறந்த திரைக்கதை (Original Screenplay)
The Banshees of Inisherin - Written by Martin McDonagh
Everything Everywhere All at Once - Written by Daniel Kwan & Daniel Scheinert - வின்னர்
The Fabelmans - Written by Steven Spielberg & Tony Kushner
Tár - Written by Todd Field
Triangle of Sadness - Written by Ruben Östlund


Click it and Unblock the Notifications











