Oscars 2024 Nomination list: ஆஸ்கர் நாமினேஷன் மொத்த லிஸ்ட் இதோ.. ஓபன்ஹெய்மர், பார்பிக்கு மெஜாரிட்டி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2023ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 11ம் தேதி காலை 6 மணியளவில் இந்திய நேரப்படி நடைபெறும். அமெரிக்காவில் மார்ச் 10 இரவு நேரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் இந்த ஆண்டு அதிக விருதுகளை எந்த படம் குவிக்கப் போகிறது என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த விருது விழா போட்டிக்கான அதிகாரப்பூர்வ இறுதி பரிந்துரை பட்டியல் தற்போது வெளியானது.
ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலை ஜாஸீ பீட்ஸ் மற்றும் ஜாக் கொயத் இருவரும் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்குத் தொடங்கி சில நிமிடங்களிலேயே கடகடவென மொத்தமுள்ள 23 பிரிவுகளுக்கும் அறிவித்து விட்டனர். கோல்டன் குளோப் விருதுகளில் அதிக விருதுகளை அள்ளிய கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் மற்றும் மார்கட் ராபி தயாரித்து நடித்த பார்பி படங்களே இந்த பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் திரைப்படம் சில பிரிவுகளில் இடம்பிடித்திருக்கிறது. லியோனார்டோ டிகாப்ரியோவின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க படங்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. அதன் மொத்த பரிந்துரை பட்டியலையும் இங்கே காணலாம்..

ஆஸ்கர் 2024 பரிந்துரை பட்டியல்:
சிறந்த படம்
American Fiction
Anatomy Of A Fall
Barbie
The Holdovers
Killers of the Flower Moon
Maestro
Oppenheimer
Past Lives
Poor Things
The Zone Of Interest
சிறந்த இயக்குநர்
Justine Triet
Martin Scorsese
Christopher Nolan
Poor Things
Jonathan Glazer
சிறந்த நடிகர்
Bradley Cooper
Colman Domingo
Paul Giamatti
Cillian Murphy
Jeffrey Wright
சிறந்த நடிகை
Annette Bening
Lily Gladstone
Sandra Huller
Carey Mulligan
Emma Stone
சிறந்த துணை நடிகர்
Sterling K. Brown - American Fiction
Robert DeNiro — Killers Of The Flower Moon
Robert Downey Jr. — Oppenheimer
Mark Ruffalo — Poor Things
Ryan Gosling - Barbie
சிறந்த துணை நடிகை
Emily Blunt — Oppenheimer
Danielle Brooks — The Color Purple
America Ferrera - Barbie
Jodie Foster — Nyad
Da’Vine Joy Randolph — The Holdovers
சர்வதேச திரைப்படம்
Eo Capitano
Perfect Days
Society Of The Snow
The Teachers’ Lounge
The Zone Of Interest
Documentary feature
அனிமேஷன் திரைப்படம்
The Boy And The Heron
Elemental
Nimona
Robot Dreams
Spider-Man: Across the Spider-Verse
சிறந்த திரைக்கதை
Anatomy Of A Fall
The Holdovers
Maestro
May December
Past Lives
சிறந்த தழுவல் திரைக்கதை
American Fiction
Barbie
Oppenheimer
Poor Things
The Zone Of Interest
சிறந்த ஒளிப்பதிவு
El Conde
Killers of the Flower Moon
Mastro
Oppenheimer
Poor Things
சிறந்த படத்தொகுப்பு
Anatomy Of A Fall
The Holdovers
Killers of the Flower Moon
Oppenheimer
Poor Things
சிறந்த தயாரிப்பு
Barbie
Killers of the Flower Moon
Napoleon
Oppenheimer
Poor Things
சிறந்த பாடல்
American Fiction
Indiana Jones And The Dial Of Destiny
Killers Of The Flower Moon
Oppenheimer
Poor Things
சிறந்த இசை
The Creator
Maestro
Mission: Impossible - Dead Reckoning
Oppenheimer
The Zone Of Interest
சிறந்த ஆடை வடிவமைப்பு
Barbie
Poor Things
Oppenheimer
Napoleon
Killers of the Flower Moon
சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்
Golda
Maestro
Oppenheimer
Poor Things
Society Of The Snow
அனிமேஷன் குறும்படம்
Letter To A Pig
95 Sensors
Our Uniform
Pachyderme
War Is Over
லைவ் ஆக்ஷன் குறும்படம்
The After
Invincible
Night Of Fortune
Red White And Blue
The Wonderful Story Of Henry Sugar
சிறந்த பாடல்கள்
“The Fire Inside” from Flamin’ Hot
“I’m Just Ken” from Barbie
“It Never Went Away” from American Symphony
“Wahzhazhe (A Song For My People)” from Killers of the Flower Moon
“What Was I Made For?” from Barbie
ஆவண குறும்படம்
The ABCs of Book Banning
The Barber of Little Rock
Island in Between
The Last Repair Shop
Nǎi Nai & Wài Pó


Click it and Unblock the Notifications











