Oscars 2025: ஆடையே அணியாமல் ஆஸ்கரில் இடம்பிடித்த டெமி மூர்.. ஆஸ்கர் நாமினேஷன் மொத்த லிஸ்ட் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப்பட்டியலில் இடம்பிடித்த படங்களின் மொத்த லிஸ்ட்டும் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் தனியாக ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க போவதாக அனுப்பப்பட்ட நிலையில், அந்த படங்கள் எல்லாம் தேர்வாகவில்லை.

டெமி மூர் மற்றும் மார்கரேட் குவாலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பேய்த்தனமான சப்ஸ்டன்ஸ் படம் சிறந்த நடிகை, சிறந்த படம் என பல பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

oscars 2025 the substance 2025

அதிகமாக 13 ஆஸ்கர் நாமினேஷன்களுடன் 'எமிலியா பரேஸ்' திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் முன்னிலையில் உள்ளது. மேலும், பிரியங்கா சோப்ரா - குனீத் மோங்காவின் அனுஜா குறும்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள மொத்த படங்களின் பட்டியலை இங்கே காணலாம் வாங்க..

சாதித்துக்காட்டிய சப்ஸ்டன்ஸ்: பெண் இயக்குநரான கொராலி ஃபர்கீட் இயக்கத்தில் டெமி மூர் மற்றும் மார்கரேட் குவாலி நடித்து வெளியான சப்ஸ்டன்ஸ் திரைப்படம் பார்ப்பவர்களை வாந்தி எடுக்க வைக்கும் அளவுக்கு கொடூரமாக உருவாக்கப்பட்டு இருந்தது. வயதான நடிகை ஒரு ஊசி போட்டுக் கொண்டு தனது உடம்பில் இருந்து இன்னொரு இளமையான பெண்ணை வெளியே கொண்டு வந்து தனக்கு பதில் அவர் மூலமாக மீண்டும் தான் விரும்பிய ஸ்பாட்லைட் வாழ்க்கைக்கு ஆசைப்பட இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல் காரணமாக இருவரும் ஒன்று என்பதை மறந்து அழித்துக் கொள்ளும் பேராசை பெரும் நஷ்டம் என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்த சப்ஸ்டன்ஸ் ஆஸ்கர் நாமினேஷனில் பல பிரிவுகளில் இடம்பிடித்திருக்கிறது. ஆடை அணியாமல் முழு நிர்வாணமாக நடித்து பேய்த்தனமான நடிப்பில் மிரட்டிய டெமி மூர் சிறந்த நடிகை பிரிவில் போட்டியிடும் நிலையில், அவருக்குத்தான் ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

oscars 2025 the substance 2025

ஆஸ்கர் 2025 மொத்த லிஸ்ட்: வரும் மார்ச் 3ம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு போட்டியிடத் தகுந்த படங்களின் இறுதிப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. எமிலியா பரேஸ், விக்கட், டூன் பார்ட் 2, தி சப்ஸ்டன்ஸ் உள்ளிட்ட பிரபல படங்கள் அதிக நாமினேஷன்களில் இடம்பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமான எமிலியா பரேஸ் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BEST PICTURE

Anora
The Brutalist
A Complete Unknown
Conclave
Dune: Part Two
Emilia Pérez
I'm Still Here
Nickle Boys
The Substance
Wicked

BEST DIRECTOR

Jacques Audiard, Emilia Perez
Sean Baker, Anora
James Mangold, A Complete Unknown
Brady Corbet, The Brutalist
Coralie Fargeat, The Substance

oscars 2025 the substance 2025

BEST ACTRESS

Cynthia Erivo, Wicked
Karla Sofía Gascón, Emilia Perez
Mikey Madison, Anora
Demi Moore, The Substance
Fernanda Torres, I'm Still Here

BEST ACTOR

Adrien Brody, The Brutalist
Timothée Chalamet, A Complete Unknown
Sebastian Stan, The Apprentice
Colman Domingo, Sing Sing
Ralph Fiennes, Conclave

BEST SUPPORTING ACTRESS

Monica Barbaro, A Complete Unknown
Felicity Jones, The Brutalist
Ariana Grande, Wicked
Isabella Rossellini, Conclave
Zoe Saldaña, Emilia Perez

BEST SUPPORTING ACTOR

Yura Borisov, Anora
Kieran Culkin, A Real Pain
Jeremy Strong, The Apprentice
Edward Norton, A Complete Unknown
Guy Pearce, The Brutalist

BEST ORIGINAL SCREENPLAY

The Substance (Coralie Fargeat)
Anora (Sean Baker)
The Brutalist (Brady Corbet, Mona Fastvold)
A Real Pain (Jesse Eisenberg)
September 5 (Tim Fehlbaum and Moritz S Binder)

BEST ADAPTED SCREENPLAY

A Complete Unknown
Conclave
Emilia Pérez
Sing Sing
Nickle Boys

BEST INTERNATIONAL FEATURE FILM

Emilia Pérez
The Girl With The Needle
I'm Still Here
The Seed Of The Sacred Fig
Flow

BEST ANIMATED FEATURE

Flow
Inside Out 2
Memoir of a Snail
Wallace & Gromit: Vengeance Most Fowl
The Wild Robot

BEST DOCUMENTARY FEATURE

Black Box Diaries
No Other Land
Porcelain War
Soundtrack to a Coup d'Etat
Sugarcane

BEST DOCUMENTARY SHORT

Death By Numbers
I Am Ready, Warden
Incident
Instruments Of A Beaten Heart
The Only Girl In The Orchestra

BEST LIVE ACTION SHORT

Anuja
I'm Not A Robot
The Last Ranger
Alien
The Man Who Could Not Remain Silent

BEST ANIMATED SHORT

Beautiful Men
In the Shadow of Cypress
Magic Candies
Wander to Wonder
Yuck

BEST ORIGINAL SCORE

The Brutalist
Conclave
Emilia Pérez
Wicked
The Wild Robot

BEST ORIGINAL SONG

Never Too Late from Elton John: Never Too Late (Elton John & Brandi Carlile)
El Mal from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard)
Like A Bird from Sing Sing (Abraham Alexander and Adrian Quesada)
The Journey from The Six Triple Eight (Diane Warren)
Mi Camino from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard)

BEST SOUND

A Complete Unknown
Dune: Part Two
Emilia Pérez
The Wild Robot
Wicked

BEST PRODUCTION DESIGN

The Brutalist
Conclave
Dune: Part Two
Nosferatu
Wicked

BEST CINEMATOGRAPHY

The Brutalist
Dune: Part Two
Emilia Pérez
Maria
Nosferatu

BEST HAIR AND MAKEUP

A Different Man
Emilia Pérez
Nosferatu
The Substance
Wicked

BEST COSTUME DESIGN

A Complete Unknown
Conclave
Gladiator II
Nosferatu
Wicked

BEST FILM EDITING

Anora
The Brutalist
Conclave
Emilia Pérez
Wicked

BEST VISUAL EFFECTS

Alien: Romulus
Kingdom Of The Planet Of Apes
Dune: Part Two
Better Man
Wicked

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X