Oscars 2025 Winner list: ஆஸ்கர் விழாவில் 5 விருதுகளை தட்டித்தூக்கிய அனோரா.. ஒட்டுமொத்த வின்னர் லிஸ்ட் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது அகாடமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை ஹாலிவுட் பிரபலங்கள் பெற்றவுடனே புன்னகை, கண்ணீர், பெருமிதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினர்.

ஸ்டார் மூவீஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் இந்திய ரசிகர்கள் ஆஸ்கர் விருது விழாவை நேரலையில் கண்டு ரசித்தனர். அயன்மேன் நடிகர் முதல் அவதார் ஹீரோயின் வரை பல ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கர் விருது விழா மேடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

Oscars 2025 awards hollywood 2025

அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியது. தி ப்ரூட்டலிஸ்ட், எமிலியா பரேஸ், விக்கட், டூன் பார்ட் 2 உள்ளிட்ட படங்கள் 2க்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளை வென்றன. பிரியங்கா சோப்ராவின் அனுஜா திரைப்படம் ஆஸ்கர் வெல்லவில்லை.

5 விருதுகளை அள்ளிய அனோரா: சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை என 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்று ஆஸ்கர் மேடையை அனோரா பட விழாவாக மாற்றிவிட்டது. அந்த படத்தின் இயக்குநர் ஷான் பேக்கர் 3 ஆஸ்கர் விருதுகளை வென்று இரு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றார். சிறந்த நடிகைக்கான விருது அனோரா பட நடிகை மைக்கி மேடிசனுக்கு செல்ல டெமி மூர் ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர். சிறந்த நடிகருக்கான விருதை தி ப்ரூட்டலிஸ்ட் பட நடிகர் ஆட்ரியன் ப்ரோடி வென்றார்.

சிறந்த துணை நடிகர்கள்: சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை A Real Pain படத்துக்காக Kieran Culkin பெற்ற மகிழ்ச்சியில் மேடையேறி உணர்ச்சி பொங்க பேசி மகிழ்ந்தார். அவருக்கு ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிறந்த துணை நடிகைக்கான விருதை அவதார் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோ சல்டானா எமிலியா பரேஸ் படத்தில் நடித்ததற்காக வென்றார். ஆஸ்கர் விருதை வாங்கியதும் அவர் கண்ணீர் விட்டு கதறியழுதது ரசிகர்களை எமோஷனலாக மாற்றியது.

விக்கட் படத்துக்கு வெற்றி: சிறந்த தயாரிப்புக்கான விருதை விக்கட் படம் வென்றது. சிறந்த அனிமேஷன் படமாக ஃப்ளோ திரைப்படம் தேர்வானது. சிறந்த அனிமேஷன் குறும்பட விருதை இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் படம் வென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை கான்கிளேவ் படத்தின் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் ஸ்ட்ராகன் வென்றார்.

ஆஸ்கர் 2025 வெற்றிப் பட்டியல்

BEST DOCUMENTARY SHORT

Death By Numbers
I Am Ready, Warden
Incident
Instruments Of A Beaten Heart
The Only Girl In The Orchestra - Winner

Oscars 2025 awards hollywood 2025

BEST DOCUMENTARY FEATURE

Black Box Diaries
No Other Land - Winner
Porcelain War
Soundtrack to a Coup d'Etat
Sugarcane

BEST ANIMATED SHORT

Beautiful Men
In the Shadow of Cypress - Winner
Magic Candies
Wander to Wonder
Yuck

BEST PRODUCTION DESIGN

The Brutalist
Conclave
Dune: Part Two
Nosferatu
Wicked - Winner

Oscars 2025 awards hollywood 2025

BEST HAIR AND MAKEUP

A Different Man
Emilia Pérez
Nosferatu
The Substance - Winner
Wicked

Oscars 2025 awards hollywood 2025

BEST COSTUME DESIGN

A Complete Unknown
Conclave
Gladiator II
Nosferatu
Wicked - Winner

BEST FILM EDITING

Anora - Winner
The Brutalist
Conclave
Emilia Pérez
Wicked

BEST SUPPORTING ACTOR

Yura Borisov, Anora
Kieran Culkin, A Real Pain - Winner
Jeremy Strong, The Apprentice
Edward Norton, A Complete Unknown
Guy Pearce, The Brutalist

BEST SUPPORTING ACTRESS

Monica Barbaro, A Complete Unknown
Felicity Jones, The Brutalist
Ariana Grande, Wicked
Isabella Rossellini, Conclave
Zoe Saldaña, Emilia Perez - Winner

BEST LIVE ACTION SHORT

Anuja
I'm Not A Robot - Winner
The Last Ranger
Alien
The Man Who Could Not Remain Silent

BEST VISUAL EFFECTS

Alien: Romulus
Kingdom Of The Planet Of Apes
Dune: Part Two - Winner
Better Man
Wicked

BEST SOUND

A Complete Unknown
Dune: Part Two - Winner
Emilia Pérez
The Wild Robot
Wicked

BEST ORIGINAL SCREENPLAY

The Substance (Coralie Fargeat)
Anora (Sean Baker) - Winner
The Brutalist (Brady Corbet, Mona Fastvold)
A Real Pain (Jesse Eisenberg)
September 5 (Tim Fehlbaum and Moritz S Binder)

BEST ADAPTED SCREENPLAY

A Complete Unknown
Conclave - Winner
Emilia Pérez
Sing Sing
Nickle Boys

BEST ANIMATED FEATURE

Flow - Winner
Inside Out 2
Memoir of a Snail
Wallace & Gromit: Vengeance Most Fowl
The Wild Robot

BEST ORIGINAL SONG

Never Too Late from Elton John: Never Too Late (Elton John & Brandi Carlile)
El Mal from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard) -Winner
Like A Bird from Sing Sing (Abraham Alexander and Adrian Quesada)
The Journey from The Six Triple Eight (Diane Warren)
Mi Camino from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard)

BEST INTERNATIONAL FEATURE FILM

Emilia Pérez
The Girl With The Needle
I'm Still Here - Winner
The Seed Of The Sacred Fig
Flow

BEST CINEMATOGRAPHY

The Brutalist - Winner
Dune: Part Two
Emilia Pérez
Maria
Nosferatu

BEST ORIGINAL SCORE

The Brutalist - Winner
Conclave
Emilia Pérez
Wicked
The Wild Robot

Oscars 2025 awards hollywood 2025

BEST ACTOR

Adrien Brody, The Brutalist - Winner
Timothée Chalamet, A Complete Unknown
Sebastian Stan, The Apprentice
Colman Domingo, Sing Sing
Ralph Fiennes, Conclave

BEST DIRECTOR

Coralie Fargeat, The Substance
Jacques Audiard, Emilia Perez
Sean Baker, Anora - Winner
James Mangold, A Complete Unknown
Brady Corbet, The Brutalist

BEST ACTRESS

Demi Moore, The Substance
Cynthia Erivo, Wicked
Karla Sofía Gascón, Emilia Perez
Mikey Madison, Anora - - Winner
Fernanda Torres, I'm Still Here

BEST PICTURE

Anora - Winner
The Brutalist
A Complete Unknown
Conclave
Dune: Part Two
Emilia Pérez
I'm Still Here
Nickle Boys
The Substance
Wicked

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X