4 விருதுகளை வென்ற கொரிய திரைப்படம் பாராசைட்.. இயக்குநர் போங் ஜூன் ஹோ வேற லெவல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாங்க் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான பாராசைட் திரைப்படத்திற்கு இதுவரை 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த திரைக்கதை, சிறந்த அயல் மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது என மூன்று விருதுகளை பாராசைட் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

Parasite bagged 3 Oscar Awards!

சிறந்த திரைப்படத்திற்கான விருதை பாராசைட் படம் வெல்லுமா அல்லது 1917 திரைப்படம் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறந்த அயல்மொழி திரைப்படம்

"Corpus Christi" - Jan Komasa

"Honeyland" - Tamara Kotevska, Ljubo Stefanov

"Les Miserables" - Ladj Ly

"Pain and Glory" - Pedro Almodovar

"Parasite" - Bong Joon Ho - Winner

சிறந்த இயக்குநர்

Martin Scorsese - "The Irishman"

Todd Phillips - "Joker"

Sam Mendes - "1917"

Quentin Tarantino - "Once Upon a Time in Hollywood"

Bong Joon Ho - "Parasite" - Winner

சிறந்த அயல்மொழி திரைப்படம்

"Corpus Christi" - Jan Komasa

"Honeyland" - Tamara Kotevska, Ljubo Stefanov

"Les Miserables" - Ladj Ly

"Pain and Glory" - Pedro Almodovar

"Parasite" - Bong Joon Ho - Winner

ஏழை - பணக்கார வித்தியாசத்தை வித்தியாசமான பார்வையில் படமாக்கிய பாராசைட் படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹோ இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் 3 ஆஸ்கர் விருதுகளை தனதாக்கிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X